பெண்கள் மங்களகரமாக நினைக்கும் தாலியை வேண்டாம்…. என்று DD கழட்டி வைத்து விட்டாரா!

விஜய் டிவியில் மிக சிறந்த தொகுப்பாளினியாக வலம்  DD அனைவரும் அறிந்தவர். திரை நட்சத்திரங்களுக்கு எப்படி ஒரு ரசிகர் பட்டாளம் இருக்கிறதோ அது போன்றே தொகுப்பாளினியான இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. உடுத்தும் உடை தொகுத்து வழங்கும் நடை இதற்கென்றே ஒரு கூட்டம் எப்பொழுதுமே இவரைச் சுற்றி இருக்கும். இவர்பாணியை பின்பற்றி பின் வந்த தொகுப்பாளினிகள் சிறந்து விளங்கி இருக்கிறார்கள்.அவர்களுக்கு இவர் ஒரு சிறந்த இன்ஸ்பிரேஷனாக இருந்திருக்கிறார்.

 அப்போது திரைப் படங்களிலும் நடிக்க துவங்கியுள்ளார். இவரது அக்காவும்  தொகுப்பாளனியாக இருந்து இன்று சீரியல்களில் நடித்து வருகிறார். 2014 ஆம் ஆண்டு என்பவரை மிகவும் விரும்பி காதல் திருமணம் செய்து கொண்டார்.

 குறுகிய ஆண்டுகளே அவர்கள் ஒன்றாக வாழ்ந்தார்கள். பின்பு விவாகரத்து செய்துகொண்டு ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து விட்டார்கள். இதற்கு முக்கியமான காரணம் என்று கூறுகிறார்கள் தெரியுமா?

திருமணத்திற்கு பின்னால் தன் கணவர் ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கூடாது என்று கட்டளை இட்டிருக்கிறார். ஆனால் இவரோ அந்த நிகழ்ச்சியில் தான் தொகுத்து வளங்குவேன் என்று பிடிவாதம் பிடித்தது நிற்காமல்  தனது கணவன் தனக்கு கட்டிய தாலியை கழட்டி வைத்து விட்டு அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார்.

அதனால் இவரது கணவர் ஸ்ரீகாந்தும், அவரது குடும்ப உறுப்பினர்களும் மிகுந்த வேதனைக்கு உள்ளாகினர். மேலும் இவரை  மற்றொரு முக்கிய நட்சத்திர நடிகருடன் இணைத்து பலவகையான கிசுகிசுக்கள் வெளிவந்தது அதுவும் அவரது கணவருக்கு பேரிடியாக இருந்தது.

எனவே இனி எனக்கும் DDக்கும் ஒத்துவராது தனது குடும்ப  கௌரவத்திற்கு கெட்ட பெயர் வந்து விடும் எனக் கருதி  இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள்.அந்த காரணத்தினால் தான், இவர்கள் பிரிந்து உள்ளார்கள் என்ற கருத்து வலைத்தளங்களில் பரவி வருகிறது.

பெண்கள் பெரிதாக மதிக்கக்கூடிய விஷயத்தை இவர் மதிக்காமல் கழட்டி வைத்ததை அறிந்து தமிழகப் பெண்கள் வேதனை அடைந்ததோடு DD  செய்த இந்த செயல்  மிகவும் தவறான ஒன்று என்று கூறி வருகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

கவர்ச்சிக்கு நோ சொல்லும் சாய் பல்லவியா இது..? நம்பவே முடியலையே..

இந்த பூனையும் பால் குடிக்குமா என்று கேட்கும் நிலையில்தான், சில நடிகைகளின் நடவடிக்கை இருக்கும். கவர்ச்சியாக நடிப்பதா, அதெல்லாம் என்னால் …