தீபா பாலு ( Deepa Balu ) நாக் அவுட் யூடியுப் சேனல் மூலம் புகழ் பெற்றவர். தேன் மிட்டாய் உள்ளிட்ட வீடியோக்களில் இவர் பிரபலம்.
யூடியூபில் சில கவர் பாடல்களிலும் தீபா பாலு நடித்துள்ளார்.இவரைத் தேடி பட வாய்ப்புகள் வருகிறது. விரைவில் வெள்ளித் திரையில் தோன்றுவார் எனத் தகவலும் உள்ளது.
அம்மு என்ற செல்லப்பெயர் கொண்டவர் தீபா பாலு. தஞ்சாவூரைச் சேர்ந்தவர்.பாடல்கள் கேட்பதும், நடனமாடுவதும் இவருக்கு பிடித்தமானவை.
இவரது வைரல் வீடியோக்களில் சில 2k கதாலி (தேன் மிட்டாய்), திரு. ஒன் சைட் லவ்வர் போன்ற வீடியோக்கள் இவரை ரசிகர்கள் மத்தியில் கொண்டு சேர்த்தன.
கோலிவுட்டில் நுழையும் முயற்சிகளில் இருக்கும் தீபா விரைவில் இயக்குனர்களால் கவனிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சமீப காலமாக இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் முட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.