“குட்டியூண்டு ட்ரெஸ் – முழு தொடையும் தெரிய ஹாட் போஸ்..” – சீரியல் நடிகையை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்…!

சின்னத்திரை நடிகைகளும் தற்போது சினிமா ஹீரோயின்களுக்கு நிகராக பாப்புலர் ஆகி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக ஹீரோயினாக நடிக்க வரும் இளம் நடிகைகளுக்கு சமூக வலைத்தளங்களில் அன்பே வா சீரியலில் நடித்து வரும் நடிகை டெல்னா டேவிஸுக்கு அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இன்ஸ்டாகிராமில் அவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பேர் பின்தொடர்கிறார்கள். இதற்க்கு முன்பே அவர் சில திரைப்படங்களில் நடித்து இருக்கிறார்.

ஆனால் அங்கு பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் சின்னத்திரையில் களமிறங்கி தற்போது அன்பே வா சீரியலில் நடித்து வருகிறார். டெல்னா சீரியலில் மட்டும் தான் மிகவும் ஹோம்லியாக நடித்து வருகிறார்.

ஆனால் நிஜாதியோல் அவர் செம மாடர்ன். அவர் ட்ரெண்டியன லுக்கில் இருக்கும் சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. டெல்னா தற்போது சீரியலில் நடிப்பதில் கவனம் செலுத்துவது மட்டுமின்றி படிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

அவர் பெங்களூரில் உள்ள ஒரு கல்லூரியில் எல்எல்பி படித்து வருவது குறிப்பிடத்தக்கது. இவருடைய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், சீரியலில் குடும்ப குத்துவிளக்காக நடிக்கும் டெல்னா-வா இது.? என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இது பெண்களுக்கு ஈஸி.. ஆண்கள் நினைச்சாலும் பண்ண முடியாது.. பாவமா இருக்கு.. நித்யா மேனன் பேச்சு..

இது பெண்களுக்கு ஈஸி.. ஆண்கள் நினைச்சாலும் பண்ண முடியாது.. பாவமா இருக்கு.. நித்யா மேனன் பேச்சு..

நடிகை நித்யா மேனன் பெங்களூரில் வாழ்ந்து வரும் ஒரு மலையாள குடும்பத்தில் பிறந்தவர். மேலும் மணிப்பால் பல்கலைக்கழகத்தில் இதழியல் படிப்பை …