“இதுவும் பரட்ட தான்.. இறங்கி போய் சீவுவோம்.. சீப்பும் வச்சிருக்கோம்..” – முஷ்டி முறுக்கும் அருள்நிதி..!

நீங்க மட்டும் தான் பார்ட் 1, பார்ட் 2-ன்னு படம் எடுப்பீங்களா..? இதுவும் பரட்ட தான்.. இறங்கி போய் சீவுவோம்.. சீப்பும் வச்சிருக்கோம்.. என டிமாண்டி காலனி 2-ம் பாகத்திற்கு தயாராகி இருக்கிறது பபாகுழு. தனக்கு என்ற ஒரு பாதையை வகுத்து அதில் சிறந்த கதைகளை நேர்த்தியான முறையில் தேர்வு செய்து நடித்து வரும் நாயகன் அருள்நிதி.  வருடத்திற்கு ஒரு படம் கொடுத்தாலும் அந்தப் படம் மிகவும் தரமாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து செயல்படுபவர் அருள்நிதி.

இவர் திரை பிரவேசம் வம்சம் படத்தில் தொடங்கி மௌனகுரு, டிமான்டி காலணி, ஆறது சினம் போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த வருடம் அருள் நடிப்பில் ஜூலை மாதம் வெளி வந்த D ப்ளாக், தேஜாவு, டைரி என்ற படங்களை தொடர்ந்து தற்போது க்ரைம், த்ரில்லரான ஜனரில் நடித்து வருகிறார் அருள்நிதி. படம் மக்களுக்கு மிகவும் பொழுதுபோக்கான படமாக இருப்பதோடு அல்லாமல் நிறைவேற்றக்கூடிய திருப்பங்கள் நிறைந்த படமாக அமையும் என்பதில் ஐயமில்லை.

 பெரும்பாலும் இவர் படங்கள் அனைத்தும் திரைப்படமாகவே அமைந்து வருவதன் காரணமாக சிலருக்கு பெயர் போனவர் என்றார் அருள்நிதி தான் இவரை வைத்துதான் தொடர் கதைகளை இயக்க வேண்டும் என்று இயக்குனர்கள் நினைக்கிறார்களா என்று கூறும் அளவிற்கு இவரது படத்தில்  வித்தியாசமான எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த படங்கள்தான் அதிகமாக இருக்கும்.

 இதனைத் தொடர்ந்து இவர் நடித்த டிமான்டி காலனி   இரண்டிற்கான அப் டேஷசன் எப்போது வரும் என்று ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருந்த வேளையில் தற்போது இதைப்பற்றிய அப்டேஷன் வந்துள்ளது.

 ஏழு ஆண்டுகளுக்கு முன் வெளிவந்திருந்த இந்த டிமான்டி காலனி பகுதி ஒன்றில்  ரெடி நடித்திருந்தார் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பகுதியான டிமான்டி காலனி 2 வரும் அக்டோபர் மாதத்திலிருந்து படப்பிடிப்பு துவங்க உள்ளதால் செய்தியை அருள்நிதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

முதல் படத்தை முக தமிழரசு தயாரிப்பில் தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிட்டிருந்தது. பூமியின் திரைப்பட வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்று இந்த படத்தை கூறலாம்.

முதல் படத்தைப் போலவே இரண்டாவது பாகமும் சிறப்பான முறையில் அமைந்து அவனுக்கு மிக பெரிய வெற்றியை தரும் என்று அனைவரும் கூறுகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீண்ட நாட்களுக்கு பின் பொதுவெளியில் விஜய்யின் மனைவி சங்கீதா..! எப்படி மாறிட்டாரு பாருங்க..!

தமிழ் திரை உலகில் இன்று அசைக்க முடியாத ஒரு இடத்தை பிடித்திருக்கும் தளபதி விஜய் இன்னும் ஒரு படத்தில் மட்டும் …