மாறாத இளமை… சொட்ட சொட்ட நனைந்த மாடர்ன் உடையில் நடிகை தேவதர்ஷினி..! – வைரல் போட்டோஸ்..!

பல திரைப்படங்களில் குணச்சித்திர நடிகையாக நடித்துள்ள நடிகை தேவதர்ஷினி ( Devadharshini ) தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து புகழ் பெற்றவர் ஆவார். சமீபத்தில் அமேசான் பிரைம் இல் வெளியான ஃபேமிலி மேன் 2 என்ற சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்றார்.

தொலைக்காட்சிகளில் மர்மதேசம் தொடங்கி பல வெப்சைட்களில் பல சீரியல்களில் நடித்துள்ள இவர் தன் தனித்துவமான நடிப்பாலும் கலகலப்பான பேச்சு திறமையாலும் ரசிகர்கள் மத்தியில் தனி முத்திரை பதித்தவர் விரல் விட்டு எண்ணக்கூடிய தமிழ் நகைச்சுவை நடிகைகளில் இவரும் ஒருவர்.

சைக்காலஜியில் முதுகலை பட்டம் பெற்றுள்ள இவர் தற்பொழுது கவுன்சிலிங்கும் செய்து வருகின்றார். தொலைக்காட்சி தொகுப்பாளினி சீரியல் நடிகை என படிப்படியாக உயர்ந்து தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான மர்மதேசம் என்ற சீரியல் இவரை பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது தமிழில் பார்த்திபன் கனவு என்ற திரைப்படத்தில் நடிகர் விவேக்கின் மனைவியாக நடித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து சின்ன பாப்பா பெரிய பாப்பா என்ற நகைச்சுவை தொடரில் நடித்ததன் மூலம் குடும்ப ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார் தேவதர்ஷினி என்றாலே கலகலப்பான பாத்திரம் தான் ரசிகர்களின் நினைவுக்கு வரும்.

நடிகர் மற்றும் இயக்குனரான ராகவா லாரன்ஸின் காஞ்சனா 1, 2, 3 என அடுத்தடுத்த படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார் ராகவா லாரன்ஸுக்கு அண்ணியாக நடித்திருந்த இவர் காஞ்சனா திரைப்படத்தில் தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி கைதட்டல் பெற்றார்.

தற்பொழுது 48 வயதாகும் இவர் இன்னமும் இளம் நடிகையை போலவே இருக்கின்றார் இந்நிலையில் குடும்பத்துடன் இவர் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சீரியல் மற்றும் படங்களில் புடவை சகிதமாக தோன்றுபவர் இந்த படங்களில் மாடர்ன் உடைகளை அணிந்துகொண்டு இளம் நடிகைகளை ஓரம் கட்டும் அளவிற்கு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் இன்னும் இளமையாகவே இருக்கிறீர்கள் என்று தன்னுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

இதைத்தான் எதிர்பார்த்தோம்..! – கையை தூக்கி.. அது தெரிய ஓவியா..! – கிளீன் போல்டான ரசிகர்கள்..!

கடந்த 1991 ஆம் ஆண்டு பிறந்தவர் நடிகை ஓவியா இவருடைய உண்மையான பெயர் ஹெலன் நெல்சன் என்பதாகும். கேரள மாநிலம் …