ரம்பா-வுடன் சண்டை போடுவேன்னு நெனச்சி கூட பாக்கல..! – ஆனால்.. – தேவயானி ஓப்பன் டாக்..!

நடிகை தேவயானி சமீபத்திய பேட்டி ஒன்று பங்கேற்றார். அந்த பேட்டியில் தன்னுடைய படப்பிடிப்பு தல அனுப்புங்கள் மற்றும் தன்னுடைய காதல் வாழ்க்கை குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார் நடிகை தேவயானி. அ

தில் நடிகை ரம்பா உடன் நடித்த அனுபவம் பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள் என்று கேட்ட பொழுது ரம்பாவுடன் நடித்த அனுபவம் என்பது மிகச் சிறப்பானது.

அவர் மிகவும் ஸ்வீட்டான ஒரு நபர் அதிர்ந்து கூட பேச மாட்டார் நான் அவருடன் நினைத்தேன் வந்தாய் ஆனந்தம் என இரண்டு திரைப்படங்களில் நடித்தேன் குறிப்பிட்டு கேட்பதால் நினைத்தேன் வந்தாய் படப்பிடிப்பு தளத்தில் நடந்த ஒரு சுவாரசியமான சம்பவத்தை பற்றி கூறுகிறேன்.

அந்த திரைப்படத்தில் இரண்டு ஹீரோயின் கான்செப்ட் நாங்கள் இருவரும் படப்பிடித்தளத்தில் ஒரே இடத்தில் இருந்தால் சண்டை போட்டுக் கொள்வோம் என்று பட குழுவினர் பயந்து இருக்கின்றனர்.

இரண்டு பேருமே அந்த நேரத்தில் தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகைகளாக இருந்ததால் படக்குழுவினருக்கு இப்படி ஒரு பயம் ஏற்பட்டிருக்கிறது.

இதனை படத்தின் இயக்குனரே என்னிடம் வந்து கூறினார். சார் நான் ரம்பா கூட சண்டை போடுவேன்-னு நினைச்சு கூட பாக்கல.. ஆனால்.. நீங்க இப்படி சொல்றீங்க.. என கூறி அனுப்பினேன்.

ஆனால், அந்த படம் தொடங்கிய நாளிலிருந்து படம் முடியும் வரை நாங்கள் இருவருமே ஒரு சகோதர சகோதரிகள் போல ஒரு நல்ல தோழிகள் போல தான் இருந்தோம். எங்களுடைய நட்பு மிகவும் ஆழமானதாக இருக்கிறது என பேசி இருக்கிறார் நடிகை தேவயானி.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

உருகி ஊத்தும் சாக்லேட் தொப்பையை அழுத்தி.. அனல் பறக்கும் கவர்ச்சியில் Eesha Rebba..!

நடிகை ஈஷா ரெப்பா ( Eesha Rebba ) தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் நடித்திருக்கும் முன்னணி நட்சத்திர …