Dhanalakshmi BiggBoss
Dhanalakshmi BiggBoss

“நல்லாத்தானடா இருக்கா..” – பிக்பாஸ் தனலட்சுமி வெளியிட்ட புகைப்படங்கள்..! – உருகும் ரசிகர்கள்..!

தனலட்சுமி ( Dhanalakshmi ) பிக்பாஸ் 6வது சீசன் கடந்த வருடம் நிறைவு பெற்றது. இந்த ரியாலிட்டி நிகழ்ச்சியில் பல போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள். இறுதியாக சீரியல் நடிகர் முகமது அசீம் வெற்றி பெற்றார்.

இந்த போட்டி ஆரம்பித்த நாள் முதலே ரசிகர்கள் கவனத்தை ஈர்த்த ஒருவர் தனலட்சுமி என்ற போட்டியாளர். பொது மக்களில் ஒருவராக கலந்து கொண்டவர்.

Dhanalakshmi BiggBoss
Dhanalakshmi BiggBoss

இந்த பிக்பாஸ் போட்டியில் சின்னத்திரை பிரபலங்கள், மாடல்கள், நடிகைகள், பாடகர்கள் என பன்முகத் திறமை கொண்ட திரை உலக பிரபலங்கள் கலந்து கொண்டிருக்கின்றனர்.

மேலும், டிக் டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமான தனலட்சுமி என்பவர் கலந்து கொண்டார். இவர் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவருக்கு வயது 21 தான் ஆகிறது. தனலட்சுமிக்கு நடிப்பது என்றால் அப்படி ஒரு இஷ்டமாம்.

Dhanalakshmi BiggBoss
Dhanalakshmi BiggBoss

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காஞ்சனா, அருந்ததி உள்ளிட்ட பல கதாபாத்திரங்கள் போல வேடமிட்டு தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்.

இதையும் படிங்க : கவர்ச்சியாக நடிக்கவே மாட்டேன்-ன்னு சொன்ன அனுபமா பரமேஸ்வரனா இது..? – வாயை பிளந்த ரசிகர்கள்..!

தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களை கொண்டிருக்கும் இவர் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். அன்றாடம் சர்ச்சையான விஷயங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் இவர் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறார்.

Dhanalakshmi BiggBoss
Dhanalakshmi BiggBoss

பிக்பாஸ் வீட்டிற்கு வெளியே இருக்கும் போது மோசமான வார்த்தை பேசியது வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி சர்ச்சையை கிளப்பியது.

Dhanalakshmi BiggBoss
Dhanalakshmi BiggBoss

சக டிக் டாக் பிரபலம் சாதனா என்பவரை தன்னுடைய வீட்டில் வைத்து பேசிக் கொண்டிருந்த நடிகையை தனலட்சுமி இல்லாம தேவை பு** இல்லாம பேசிட்டு இருக்க என்று கெட்ட வார்த்தையில் திட்ட இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலானது.

Dhanalakshmi BiggBoss
Dhanalakshmi BiggBoss

இப்படி பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் போன பிக்பாஸ் தனலட்சுமி சினிமா நடிகைகள் ரேஞ்சுக்கு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Dhanalakshmi BiggBoss
Dhanalakshmi BiggBoss

இதையும் படிங்க : கனா காணும் காலங்கள் சீரியலில் வரும் அக்‌ஷதா அஜித்-தா இது..? – வாயை பிளந்த ரசிகர்கள்..!

இதனை பார்த்த ரசிகர்கள், நல்லா தானடா இருக்கா.. என்று கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

முத்தம் கொடுத்ததும் மூடான ஜில் நடிகை..! – படப்பிடிப்பு தளத்திலேயே குலுங்கிய கேரவேன்..!

பெரிய முதலாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான ஜில் நடிகை தன்னுடைய பட வாய்ப்புக்காக படாத பாடுபட்டு வந்தார். ஆரம்பத்தில் …