ராஜா ராணி பட நடிகை வெளியிட்ட புகைப்படம் – எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..!

கோலிவுட்டில் ஏழாம் அறிவு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை தன்யா பாலகிருஷ்ணன். இதனைத் தொடர்ந்து, அவர் காதலில் சொதப்புவது எப்படி, நீ தானே என் பொன்வசந்தம், ராஜா ராணி, யார் இவன் ஆகிய திரைப்படங்களில் கதாநாயகிகளுக்கு தோழியாக நடித்து இருப்பார்.

ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் தான் தனியா பாலகிருஷ்ணன் பலரிடமும் பிரபலமானார். இவருடைய சொந்த மாநிலம் கேரளா என்பதால் தொடர்ந்து இவர் மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற திரைப்படங்களில் நடித்து இருக்கிறார்.

தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு சீரியலில் தனியா பாலகிருஷ்ணன் நடித்து வருகின்றார். அத்துடன் சமூக வலைதளங்களில் மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றார்.

சமீப காலமாக நடிகைகள் பலரும் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை வியாபார ஸ்தலமாக மாற்றி வருகிறார்கள். எவ்வளவு அதிக பாலோவர்கள் இருக்கிறார்களோ.. அவ்வளவு அதிகமாக பேமன்ட் வாங்கலாம் என்பதால் அடிக்கடி கிளாமர் போட்டோக்கள், வீடியோக்கள் என தட்டி விட்டு தங்களுடைய சமூக வலைதள கைப்பிடிகளை வலுப்படுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில், தற்போது நீச்சல் சொட்ட சொட்ட நனைந்த படி எழுந்து தனது அழகுகளை இம்மி பிசகாமல் அப்படியே பரிமாறி இருக்கும் இவரது ஒரு வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள, ஒன்னு போதும் நின்னு பேசும்.. என்று ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இளம் நடிகருடன் படு சூடான படுக்கையறை காட்சி.. கீர்த்தி சுரேஷின் பதிலை கேட்டு ஷாக் ஆன ரசிகர்கள்..

இளம் நடிகருடன் படு சூடான படுக்கையறை காட்சி.. கீர்த்தி சுரேஷின் பதிலை கேட்டு ஷாக் ஆன ரசிகர்கள்..

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என இந்திய மொழிகளில் நடித்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் பிரபல மலையாள திரைப்பட …