தர்ஷா குப்தா இவர் தமிழ் திரைப்படம் மற்றும் தமிழ் தொலைக்காட்சிகளில் தோன்றிய அனைவரிடத்திலும் புகழ்பெற்றவர். இவர் முதன் முதலில் ஜீ தமிழ் ஒளிபரப்பான முள்ளும் மலரும் என்ற தொலைக்காட்சி தொடரில் நடிகையாக அறிமுகமானார்.

இதில் தொலைக்காட்சிகளில் நல்ல அறிமுகத்தை பெற்ற இவர் பின்பு ரஞ்சித்துடன் இணைந்து ஸ்டார் விஜய் யில் செந்தூரப்பூவே என்ற தொலைக்காட்சி தொடரில் முக்கிய கதாபாத்திரம் நடித்திருந்தார்.
இதில் நடித்ததன் மூலம் அனைவரிடத்திலும் மிகவும் பிரபலமான இவர் குக் வித் கோமாளி சீசன் 2வில் கலந்து கொண்டு அனைவரும் மனதிலும் இடம் பிடித்தார். மேலும் இவர் நகைச்சுவை ராஜா கலக்கல் ராணி போன்ற நிகழ்ச்சியிலும் பங்கேற்றார் மற்றும் சூப்பர் சிங்கர் கலக்கப்போவது யாரு நகைச்சுவை திருவிழா போன்றவற்றில் விருந்தினராகவும் கலந்து கொண்டார். பின்னர் செந்தூரப்பூவே மற்றும் குக் வித் கோமாளி தந்த அறிமுகத்தின் அடிப்படையில் இவருக்கு பட வாய்ப்புகள் வரத் தொடங்கினார்.

2021 ஆம் ஆண்டு இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் வெளிவந்த தமிழ் திரைப்படமான ருத்ர தாண்டவம் என்ற திரைப்படத்தில் வாரகி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இதில் இவரது நடிப்பு மிகவும் பாராட்டை பெற்றது இதன் மூலம் தமிழ் சினிமாவிலும் காலடி எடுத்து வைத்தார்.

அதன் பிறகு அனைவராலும் அறியப்பட்ட இவர் ருத்ரதாண்டவம் படத்திற்காக ஆண்டின் சிறந்த அறிமுக நடிகை விருதையும் பெற்றார். மேலும் இவர் 2022 ஆம் ஆண்டு சன்னி லியோன் நடிப்பில் வெளிவந்த உவமை கோஸ்ட் என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

சன்னிலியோன் திரைப்படத்தில் நடித்ததற்கு பிறகு மிகவும் கவர்ச்சியில் தாராளம் காட்டி வரும் இவர் அவ்வப்போது தன சோசியல் மீடியா பக்கத்தில் கவர்ச்சிகரமான புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை கிரங்கடிப்பது வழக்கமாகக் கொண்டுள்ளார்.

அதன்படி ஒரு தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் உடற்பயிற்சி செய்யும் போது ஏற்கனவே கிழிந்திருக்கும் டாப்ஸ் மேலும் கிழிவது போல போஸ் கொடுத்து ரசிகர்களை மயக்கம் அடையும் அளவிற்கு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார்.

இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலக பரவி வருகிறது.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.