Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Actress | நடிகைகள்

“எனக்கு ஒரு ஆச்சரியம்.. எப்படி ஒரு பெண் நாள் முழுதும் மூடாகவே இருக்க முடியும்..” – கிக் ஏற்றும் தர்ஷா குப்தா..!

பார்த்தபின் பரவசம் ஏற்படுவது இயல்புதான். ஆனால் போட்டோசை பார்த்தாலே பரவசத்தை ஏற்படுத்திவிடும் தர்ஷா குப்தா (Dharsha Gupta) ரசிகர்களை கிக்கு ஏற்றும் ராணியாக திகழ்கிறார் என்று கூறலாம்.

அண்மைக்காலமாக சமூக வலைதள பக்கங்களில் அதிக கவர்ச்சிகள் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு கடா விருந்து வைத்து வரும் தர்ஷா தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோஸ் அனைத்தும் வலைதளங்களில் வைரல் ஆகிவிட்டது.

Dharsha Gupta

Dharsha Gupta

இதனை அடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக அளவு ஃபாலோயங்களை பெற்றுவிட்ட இவர் சின்னத்திரை சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். இதனை அடுத்து இவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் போட்டியாளராக பங்கேற்ற இவர் மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்று மிக விரைவிலேயே பிரபலமான நபர்களில் ஒருவராக மாறினார்.

இதனை அடுத்து பெரிய துறையில் நடிப்பதற்கான வாய்ப்பு இவருக்கு வந்து சேர்ந்தது. அந்த வகையில் இவர் ருத்ர தாண்டவம் என்ற தமிழ் படத்தில் அறிமுகமானார். இந்த படத்தை மோகன் ஜி அவர்கள் இயக்க ரிச்சர்டுக்கு ஜோடியாக இவன் நடித்து கலக்கி இருக்கிறார்.

Dharsha Gupta

Dharsha Gupta

கிளாமரை அதிகமாக வெளிப்படுத்தினால் மட்டுமே சினிமாவில் நிலைத்து நிற்க முடியும் என்று நினைத்திருக்கும் இவர் அடுத்ததாக நடித்த ஒ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் கிளாமர் ரோலில் நடித்து ரசிகர்கள் வட்டாரத்தை அதிகரித்தார்.

மேலும் இந்தத் திரைப்படத்தில் சன்னி லியோனுக்கே டாப் கொடுக்கக்கூடிய வகையில் இவரது கிளாமர் அதீத அளவு வெளிப்பட்டிருந்தது.

மேலும் யோகி பாபு உடன் மெடிக்கல் மிராக்கிள் என்கிற நகைச்சுவை படத்தில் தற்போது நடித்து வருகிறார். திரைப்படத்தை காண்பதற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

Dharsha Gupta

Dharsha Gupta

இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய இன்ஸ்டாகிராம் போட்டோ ஒன்றும் ரசிகர்களின் மனதில் அதுபோன்ற ஆசைகளை கிளப்பி விட்டிருப்பதால் இந்த போட்டோக்களுக்கு அவரைக் கேட்காமலேயே அதிக அளவு லைக்களை போட்டு விட்டார்கள்.

இது மட்டுமல்லாமல் இரவு உறக்கத்தை தொலைத்து விட்டு ஏக்கத்தில் இருப்பதாக பல ரசிகர்களும் அவரது கருத்துக்களை பதிவு செய்த வண்ணம் இருக்கிறார்கள்.

இளசுகளின் மனதில் ஏக்கத்தை உண்டு பண்ணி இருக்கும் இந்த போட்டோஸ் ஒவ்வொன்றும் தற்போது வைரலாக இணையத்தில் பரவி இருப்பதோடு மட்டுமல்லாமல் இளைஞர்களின் மனதிலும் சலனத்தை ஏற்படுத்தி விட்டது.

Continue Reading

Top 5 Posts Today

To Top