” வெறும் ப்ரா” – படு மோசமான போஸ் கொடுத்து இளசுகளின் இதயதுடிப்பை எகிற வைத்த சீரியல் நடிகை தர்ஷா..!

விஜய் டிவியின் செந்தூரப்பூவே சீரியலில் வில்லியாக நடித்து பாப்புலர் ஆனவர் தர்ஷா குப்தா ( Dharsha Gupta ). அவர் குக் வித் கோமாளி இரண்டாம் சீசனிலும் போட்டியாளராக கலந்துகொண்டார்.

அந்த ஷோவில் பங்கேற்ற பலருக்கும் சினிமா வாய்ப்பு கிடைத்த நிலையில், தர்ஷா குப்தாவும் சினிமாவில் ஹீரோயினாக களமிறங்கினார். அவர் ருத்ரதாண்டவம் படத்தில் ஹீரோயினாக நடிக்க தொடங்கியதால் செந்தூரப்பூவே சீரியலுக்கு டாடா காட்டினார்.

தற்போது சினிமாவில் மட்டுமே முழுமையாக கவனம் செலுத்தி வருகிறார் அவர். தர்ஹா குப்தா சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பவர் தான். அவர் வெளியிடும் போட்டோக்களுக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான லைக்குகள் குவியும்.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து பிரபலமான நடிகைகள் பிரியா பவானி சங்கர், வாணிபோஜன் வரிசையில் தற்போது தர்ஷா இணைந்துள்ளார்.

மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்ட தர்ஷா தற்போது சென்னையில் வசித்து வருகிறார். விஜய் டிவியின் பிரபல சீரியலான செந்தூரப்பூவேயில் வில்லியாக நடித்து வருகிறார்.

முள்ளும் மலரும் சீரியலிலும் முக்கியமான கதாபத்திரத்தில் நடித்து வருகிறார். லாக் டவுன் சமயத்தில் விடாமல் அடாவடியாக கவர்ச்சி புகைப்படங்களை அப்லோட் செய்து பட வாய்ப்புகளை தேடியுள்ளார்.

அப்படி அப்லோட் செய்ததால் பலன் கிடைத்துள்ளதாம். தற்போது ஒரு படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாம் ரெமோ சினிமாஸ் தயாரிப்பில் அடுத்து எடுக்கக்கூடிய படத்தில் இவர் கதாநாயகியாக நடிப்பதாகவும் பிரபல நடிகர் கதாநாயகனாக நடிக்க போவதாகவும் அவரே ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வெறும் ப்ரா மட்டும் அணிந்து கொண்டு மாராப்பையும் ஒழுங்காக போடாமல் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் படி படு சூடான போஸ் கொடுத்து இளசுகளின் இதய துடிப்பை எகிற வைத்துள்ளார் அம்மணி.

இதனை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

அந்த மூடு வந்தா இதைத்தான் பண்ணுவேன்.. கூச்சமின்றி ஓப்பனாக சொன்ன ரேஷ்மா பசுபுலேட்டி..!

அந்த மூடு வந்தா இதைத்தான் பண்ணுவேன்.. கூச்சமின்றி ஓப்பனாக சொன்ன ரேஷ்மா பசுபுலேட்டி..!

சமூக வலைதளங்களில் அடிக்கடி தனது புகைப்படங்களை, வீடியோக்களை பதிவிட்டு தன் ரசிகர்களை குஷிப்படுத்துபவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. விஜய் டிவியில் …