வெறும் ப்ரா.. தண்டவாளத்தில் மறியல் செய்து.. இளசுகளை டரியல் ஆக்கிய தர்ஷா குப்தா..!

நடிகை தர்ஷா குப்தா வடகோவை ரயில்வே ஸ்டேஷனில் தண்டவாளத்தின் நடுவே நின்று கொண்டு படு கிளாமரான போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கோவையைச் சேர்ந்தவர் நடிகை தர்ஷா குப்தா மாடலிங் மற்றும் நடிப்பில் அதிக ஆர்வம் கொண்டிருக்கும் ஒருவர். சின்னத்திரையில் நடிகையாக தன்னுடைய வாழ்க்கை பயணத்தை தொடங்கினார்.

அதை தொடர்ந்து குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக மாறினார். சமீபத்தில் ருத்ரதாண்டவம் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

 

தொடர்ந்து படவாய்ப்புகள் முயற்சி செய்து வரும் நடிகை தர்ஷா குப்தா கவர்ச்சிக்கு என்று எந்த எல்லையும் இல்லாமல் இயங்கி வருகிறார். தொடர்ந்து இவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைத்து வருகின்றது.

 

இவ்வாறு பிசியான நடிகையாக இருக்கும் நடிகை த்ரிஷா தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ள அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை.

அந்த வகையில், தற்போது ரயில்வே டிராக்கில் நின்று கொண்டு வெறும் அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …