தேயிலை தோட்டத்தில்.. பின்னழகை காட்டி.. இணையத்தை அலற வைத்த தர்ஷா குப்தா..!

பாரம்பரிய உடையான தாவணி புடவை என்றாலும் சரி மாடல் உடலான இருந்தாலும் சரி அனைத்திலும் கவர்ச்சியை வாரி வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருப்பவர் நடிகை தர்ஷா குப்தா.

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மின்னலே செந்தூரப்பூவே முள்ளும் மலரும் போன்ற தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து இருந்தார். என்னதான் சீரியலில் நடித்து இருந்தாலும் இவருக்கு போதிய பலன் கிடைக்கவில்லை என்றுதான் கூற வேண்டும்.

அப்படி இருந்த அவரை பிரபலமாக்கியது வித் கோமாளி என்ற நிகழ்ச்சி தான் இந்த நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்தனர். இதன் மூலம் புகழ் பெற்ற இவருக்கு சினிமா வாய்ப்புகளும் கிடைத்தன.

இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் வெளியான ருத்ர தாண்டவம் என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். தர்ஷா குப்தா தற்போது ஓ மை கோஸ்ட் என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

இப்படத்தில் நடிகை சன்னிலியோன் ஹீரோயினாக நடிக்க அவருடைய தோழியாக தரிசாக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிசியான நடிகையாக வலம் வரும் குப்தாவை இன்ஸ்டாகிராமில் 2 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.

அதற்கு முக்கிய காரணம் அம்மணியின் கவர்ச்சி தாண்டவம் தான் என்றால் அது மிகையாகாது. எப்படி தன்னை பின்தொடரும் 8 மில்லியன் ரசிகர்களின் கவனத்தை இறந்து விடக் கூடாது என்பதில் குறியாக இருக்கும் தர்ஷா குப்தா அடிக்கடி இதனுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவது வாடிக்கையான ஒன்று.

அந்த வகையில் தற்போது தேயிலை தோட்டத்தின் நடுவே தன்னுடைய பின்னழகை எடுப்பாக காட்டி நிற்பது போன்று அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. தொடர்ந்து இது போன்ற சூடான சினிமா நிலைபெற இணைந்திருங்கள் இது உங்கள் தமிழகம் டாட் காம்.

---- Advertisement ----

Check Also

அவ எனக்கு தாண்டா.. நடு நம்பர் நடிகைக்காக நடு ரோட்டில் அடித்துக்கொண்ட நடிகர்கள்… அட கொடுமைய..!

திரைத்துறையில் தினம் தினம் புது புது கூத்துக்கள் அரங்கேறி வருகிறது. அவற்றைப் பற்றிய சுடச்சுட செய்திகளும் இணையங்களில் வெளி வந்து …