“சட்டையை கழட்டி காட்டுறேன் பாருங்க..” – முக்கால் வாசி முன்னழகை காட்டி மூடேற்றும் தர்ஷா குப்தா..!

சரியா தெரியலையா சட்டையை கழட்டி காட்டுரேன் பாருங்க என்று கூறுவது போல தன்னுடைய முன்னழகில் முக்கால்வாசி தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார் நடிகை தர்ஷா குப்தா.

சீரியல் நடிகையான தர்ஷா குப்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இதன் மூலம் இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

அந்த வகையில் இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் வெளியான ருத்ர தாண்டவம் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை தர்ஷா குப்தா. தற்போது மேலும் சில திரைப் படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

மட்டுமில்லாமல் ரசிகர்களின் கவனமும் சினிமா வட்டாரத்தில் கவனமும் தன் பக்கம் இருக்க வேண்டும் என்பதற்காக அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் இவர் பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்கத் தயார் என்று ஸ்டேட்மென்ட் கொடுத்து வருகிறார்.

சமீபத்தில் வடகோவை ரயில் நிலையத்தில் தன்னுடைய மேலாடையை கழற்றிவிட்டு தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருந்த புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர வைத்தது.

இந்த அதிர்வு அடங்குவதற்குள் மீண்டும் தன்னுடைய மேலாடையை கழற்றிவிட்டு வெறும் ப்ரா மட்டும் அணிந்து கொண்டு தன்னுடைய தூக்கலான முன்னழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் இவ்வளவு புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இளசுகளின் சூட்டை கிளப்பி வருகின்றது.

மேலும். இணையத்திலேயே இவ்வளவு கவர்ச்சி என்றால் சினிமாவில் இவருக்கு வாய்ப்பு கொடுத்தால் எந்த அளவுக்கு கவர்ச்சி காட்டுவார் என்று தங்களுக்குள் பேசிக் கொண்டு வருகிறார்கள் ரசிகர்கள். மட்டுமில்லாமல் இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவிடவும் வாடிக்கையாக கொண்டிருக்கிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …