“சுட்ட பால் போல தேகம் தாண்டி உனக்கு..” – நீச்சல் உடையில் சகலமும் தெரிய திவ்யதர்ஷினி..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

தொலைக்காட்சி ரசிகர்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒருவர் நடிகை திவ்யதர்ஷினியும் சின்னத்திரை நடிகையாக இவ்வாறு ஒரு கட்டத்தில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வாய்ப்பை பொழுதுபோக்கிற்காக செய்ய ஆரம்பித்தார்.

காலப்போக்கில் அதையே தன்னுடைய முழு நேர தொழிலாக மாற்றிக் கொண்டு 25 ஆண்டுகள் தொடர்ச்சியாக தொகுப்பாளராக பணியாற்றி சாதனை படைத்திருக்கிறார் என்றுதான் கூறவேண்டும்.

பொதுவாக தொகுப்பாளினிகள் ஒரு வருடம் இரண்டு வருடம் அதிகபட்சம் ஐந்து வருடம் தொகுப்பாளினியாக பயணிப்பார்கள். அதன்பிறகு காதல், கல்யாணம், திருமணம், குழந்தைகள் என செட்டிலாகி விடுவார்கள்.

ஆனால், நடிகை திவ்யதர்ஷினி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக தொகுப்பாளராக பணியாற்றி வருவது ஒரு சாதனை என்றுதான் கூறவேண்டும். நடிகை திவ்யதர்ஷினியின் இந்த சாதனையை உடைக்க இன்னொருவர் பிறந்துதான் வரவேண்டும் என்ற நிலை இருக்கிறது.

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் சமீப காலமாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். குறிப்பிடும்படியாக நல தமயந்தி, பவர் பாண்டி, துருவ நட்சத்திரம், சர்வம் தாள மையம் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கும் நடிகை நயன்தாரா தயாரிக்கும் புதிய படம் ஒன்றில் ஹீரோயினாக நடிக்கிறார் என்ற தகவல் பரவி வருகிறது.

ஆனால் இதுகுறித்து நயன்தாரா தரப்பில் இருந்தோ அல்லது திவ்யதர்ஷினி தரப்பில் இருந்து எந்த ஒரு தகவலும் வரவில்லை. தற்போது 36 வயதாகும் நடிகை திவ்யதர்ஷினி இரண்டாவது திருமணம் செய்ய மாப்பிள்ளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற தகவலும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விரைவில் இவருடைய இரண்டாம் திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் திவ்யதர்ஷினி ரசிகர்கள் ஷாக் ஆகி தான் கிடக்கிறார்கள்.

இந்நிலையில் பாலி தீவுக்கு சுற்றுலா சென்றிருந்த நடிகை திவ்யதர்ஷினி அங்கே நீச்சல் உடையில் எடுத்துக் கொண்ட தனது புகைப்படங்கள் சில இணையத்தில் பதிவு செய்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …