தரமான நாட்டு சரக்கு.. காட்டு தேக்கு.. – கவர்ச்சி உடையில் கதிகலங்க வைத்த திவ்யா துரைசாமி..!

செய்தி வாசிப்பாளராக இருந்து நடிகையாக மாறியவர் திவ்யா துரைசாமி ( Dhivya Duraisamy ). இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் அறிமுகமானார். மேலும் பல படங்களில் நடித்து வரும் திவ்யா துரைசாமி, சமூகவலைத்தளங்களில் அடிக்கடிப் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.

டிவியில் செய்திவாசிப்பாளராக இருந்த திவ்யா துரைசாமி மாடலாகவும் வலம் வருகிறார். சமீபத்தில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் படத்தில் பாலியல் ரீதியாக பாதித்த பெண்ணாக நடித்திருந்தார்.

இவர் கூறுகையில், ‛நமக்கு நடக்கும் அத்துமீறல்களை வெளியே சொல்லாமல் மவுனமாக இருக்கிறார்களோ அவர்களுக்கு தான் தொடர்ந்து அத்துமீறல்கள் நடக்கிறது’ என்கிறார் திவ்யா துரைசாமி. மேலும் ‛எனக்கும் பாலியல் ரீதியாக கொடுமை நடந்துள்ளதாக கூறியுள்ள இவர், அதை தைரியாக கடந்து வந்துள்ளேன்’ என்கிறார்.

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக தமிழ் பேசும் நடிகைகளான பிரியா பவானி சங்கர் மற்றும் வாணி போஜன் போன்ற நடிகைகள் படங்களில் நடித்து வருகின்றனர்.

இதையும் படிங்க : “சட்டையை கழட்டி விட்டு.. அது தெரிய…” – சில்க் ஸ்மிதா ரேஞ்சுக்கு இறங்கிய கீர்த்தி சுரேஷ்..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

மேலும் தொலைக்காட்சியில் பணியாற்றும் ஒரு சிலரும் படங்களில் நடித்து வருகின்றனர். சன் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய திவ்யா துரைசாமி தற்போது சினிமா துறையில் கவனம் செலுத்தி வருகிறார்.

செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய திவ்யா துரைசாமிக்கு அதன் பிறகு ஒரு சில படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்துள்ளன. அதனால் தற்போது தொலைக்காட்சி மற்றும் படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.

தற்போது இவருக்கு ஒரு சில ரசிகர்கள் உள்ளனர்.திவ்யா துரைசாமி இஸ் பெட் ராஜா இதய ராணி திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க : “ஷேம்.. ஷேம்.. பப்பி.., ஷேம்..” – பலமான காற்றில் பறந்த பாவாடை – தீயாய் பரவும் ராஷ்மிகா மந்தனாவின் வீடியோ..!

தற்போது இவருக்கு தொடர்ந்து பல பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.திவ்யா துரைசாமி எப்போதும் சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பார். மேலும் அவ்வப்போது ஏதாவது ஒரு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் வரவேற்பு பெறுவர்.

அதிலும் இவர் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்துமே வைரலாகி வருகின்றன.இவரது நடிப்பில் கடைசியாக வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் படு தோல்வி அடைந்தது.

இந்நிலையில், மாடர்ன் உடையில் மஜாவாக போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது உடம்பா இல்ல சந்தனகட்டையா என்பது போன்ற கமெண்ட்களை ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இதை விட குட்டியான ட்ரவுசர் கிடைக்கலையா.. இணையத்தை திக்கு முக்காட வைத்த விஜய் டிவி சுனிதா..!

அசாம் மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வந்து இங்கு தமிழ் சினிமா ரசிகர்களை வக்குவாக கவர்ந்தவர் சுனிதா கோகாய். முதன் முதலில் …