டிடி என்கிற திவ்யதர்ஷினி (Dhivyadharshini) சின்னத்திரையில் தொகுப்பாளினியாக வலம் வந்தவர். குறிப்பாக விஜய் டிவியில் இவர் முன்னணி தொகுப்பாளனியாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.
சினிமா நடிகைகளுக்கு எப்படி ரசிகர்கள் உள்ளார்களோ அதுபோலவே இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு என்று பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இவருக்கு இருக்கிறார்கள் என்று கூறலாம்.
மேலும் உச்சகட்ட நடிகர் நடிகைகளே இவர்தான் தங்களை பேட்டி எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தி கூறும் அளவுக்கு அற்புதமான பேச்சுத் திறனை கொண்டிருப்பதால் இவருடைய பேன்கள் உலக அளவில் உள்ளார்கள்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவர் சின்னத்திரை சீரியல்களிலும், சினிமாவிலும் நடித்திருக்கிறார்.
இவர் தொகுத்து வழங்குகின்ற நிகழ்ச்சி கலகலப்பாகவும் குறிப்பிட்ட சமயத்தில் சொல்லும் டைமிங் காமெடிக்கும் பஞ்சமே இல்லை என்று கூறும் அளவுக்கு பக்குவமாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் வல்லவர்.
இவரைப் பார்த்துத்தான் இன்றைய வளர்ந்து வரும் தொகுப்பாளர்கள் மற்றும் தொகுப்பாளினிகள் இவரது வழியை பின்பற்றி வளர்ந்து வருகிறார்கள் என்று கூறலாம். அந்த அளவு இந்த துறையில் மிகவும் சிறப்பாக இவர் செயல்படுகிறார்.
திருமணம் ஆன இவர் நீண்ட நாட்கள் திருமண வாழ்வை மேற்கொள்ளாமல் தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு மீண்டும் தனது பணியில் அதிக அளவு கவனத்தை செலுத்தியவர்.
சமூக வலைதள பக்கங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது சினிமா நடிகைகளை ஓரம் கட்ட கூடிய அளவு கவர்ச்சி உடையை அணிந்து ரசிகர்களை பரவசப்படுத்தி இருக்கிறார்.
இந்த அளவு அவர் கவர்ச்சி கட்ட காரணம் புதிய திரைப்படங்களில் நடிப்பதற்காக தான் என்று அவரது ரசிகர்கள் பேசி வருகின்ற வேளையில் இவரது மேனி அழகும் மொத்தமாக வெளிப்பட்டு இருப்பதாக அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
எனவே இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் இணையத்தில் இதனை வைரலாக தெறிக்கவிட்டுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் வளர்ந்து வரும் இளம் நடிகைகள் அனைவரும் இவர் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தை பார்த்து எங்கே இவர் தங்களுக்கு போட்டியாக வந்து விடுவாரோ என்று பயந்துவிட்டார்கள்.
அந்த அளவு உச்சகட்ட கவர்ச்சிகள் இருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் மனதில் சலனத்தை ஏற்படுத்தி விட்டது என்று கூறலாம்.