முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் பிரபல இளம் நடிகை..! – வாயடைத்து போன ரசிகர்கள்..! – வைரல் போட்டோஸ்..!

தமிழில் யாருடா மகேஷ் படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் சந்தீப் கிஷன் இவருக்கு ஜோடியாக டிம்பிள் சொபாடே ( Dimple Chopade ) நடித்திருந்தார்.

யாருடா மகேஷ் (Yaaruda Mahesh) திரைப்படம் 2013-ஆம் ஆண்டு வெளியான ஓர் இந்தியத் தமிழ் நகைச்சுவை திரைப்படமாகும். இத்திரைப்படத்தை ஆர். மதன் குமார் இயக்கினார்.

இத்திரைப்படத்தில் சுதீப் கிஷன், டிம்பிள் சொபாடே மற்றும் பலர் நடித்துள்ளனர். சென்னை மற்றும் கேரளா சுற்றி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. 26 ஏப்ரல் அன்று வெளியான இப்படம் ஒரு சுமாரான படம் என்ற விமர்சனத்தை பெற்றது.

வசூலும் சராசரியாகவே அமைந்தது. பின்னர், மஹேஷ் என்ற பெயரில் தெலுங்கு மொழியில் டப்பிங் செய்யப்பட்டு வெளிவந்தது. இந்த படத்தில் ஹீரோயினாக நடித்த நடிகை டிம்பிள்-ற்கு தமிழில் தொடர்ந்து வாய்ப்புகள் இல்லை.

இதனால், அக்கட தேசத்து பக்கம் ஒதுன்கியவரை அமுக்கி சில படங்களில் ஹீரோயினாக நடிக்க வைத்தனர். ஆனால், தெலுங்கிலும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பட வாய்ப்புகள் அமையவில்லை.

பட வாய்ப்புக்கான வேட்டையில் இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இணையத்தில் கசிந்த ராஷ்மிகா மந்தனா தனுஷ் ஒன்றாக இருக்கும் வீடியோ… இதோ..

இணையத்தில் கசிந்த ராஷ்மிகா மந்தனா தனுஷ் ஒன்றாக இருக்கும் வீடியோ… இதோ..

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒரு இடத்தில், முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் தனுஷ். சமீபத்தில் அருண் மாதேஸ்வரன் …