உச்ச கட்ட கவர்ச்சியில்… ஹாலிவுட் நடிகைகளை ஓரம் கட்டிய தனுஷ் பட நடிகை..!

சமீபத்தில் தனுஷ் மற்றும் அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான ‘அட்ராங்கி ரே’ படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பரிட்சயமானவர் டிம்பிள் ஹயாதி. தெலுங்கு தடிகையான இவர் பிரபுதேவா மற்றும் தமன்னா நடிப்பில் வெளியான ‘தேவி-2’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர்.

இவர் தற்போது விஷாலுடன் இணைந்து ‘வீரமே வாகை சூடும்’ என்கிற படத்தில் நடித்துள்ளார். இளம் வயது நடிகையான இவர் திரையுலகில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி உடை அணிந்துக்கொண்டு, ஆபரணங்கள் எதுவும் இல்லாமல் இவர் பதிவிட்டிருக்கும் புகைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

‘எது தேவையோ அதுவே தர்மம்’ என்ற குறும்படத்தை இயக்கி திரையுலகத்தில் பலரது பாராட்டுக்களையும் பெற்றவர் இயக்குநர் து.பா.சரவணன்.இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாதி என்ற நடிகை நடிக்கிறார்.

 இதையும் படிங்க : உத்தமவில்லன் பூஜா குமாரா இது..? – உடல் எடை கூடி.. ஆள் அடையாளம் தெரியாமல் மாறிட்டரே..!

இவர் ஏற்கெனவே தெலுங்கில் ‘கல்ப்’, ‘யுரேகா’, ‘அபினேத்ரி-2’, ‘கட்டால கொண்டா கணேஷ்’, ‘கிலாடி’, ‘ஆர்.ஆர்.ஆர்.’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இவர் தமிழிலும் தேவி-2 படத்தில் நடித்த அனுபவம் கொண்டவர்.

அடிக்கடி தன்னுடைய கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது கவர்ச்சி உடையில் தனது அழகுகள் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஹாலிவுட் ஹீரோயின்களை ஓரம் கட்டிட்டீங்க.. என்று வர்ணித்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

அந்த மூடு வந்தா இதைத்தான் பண்ணுவேன்.. கூச்சமின்றி ஓப்பனாக சொன்ன ரேஷ்மா பசுபுலேட்டி..!

அந்த மூடு வந்தா இதைத்தான் பண்ணுவேன்.. கூச்சமின்றி ஓப்பனாக சொன்ன ரேஷ்மா பசுபுலேட்டி..!

சமூக வலைதளங்களில் அடிக்கடி தனது புகைப்படங்களை, வீடியோக்களை பதிவிட்டு தன் ரசிகர்களை குஷிப்படுத்துபவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. விஜய் டிவியில் …