லிவ்விங் ரிலேஷன்ஷிப் பத்தி பேசல.. நடிகர் விஷாலால இது முடியுமா? ஓப்பன் சேலஞ்ச் செய்த பிரபலம்..

லிவ்விங் ரிலேஷன்ஷிப் பத்தி பேசல.. நடிகர் விஷாலால இது முடியுமா? ஓப்பன் சேலஞ்ச் செய்த பிரபலம்..

சினிமா துறையில் தற்போது அதிகரித்திருக்கும் லிவ்விங் ரிலேஷன்ஷிப் பற்றி தான் பேச விரும்பவில்லை என்று பிரபல நடிகை ஒருவர் ஓப்பனாக பேசியிருக்கக் கூடிய விஷயம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லிவ்விங் ரிலேஷன்ஷிப் பத்தி பேசல.. நடிகர் விஷாலால இது முடியுமா? ஓப்பன் சேலஞ்ச் செய்த பிரபலம்..
இவர் ஒரு மிகச்சிறந்த பெண் இயக்குனராகவும் நடிகையாகவும் விளங்குவதோடு மட்டுமல்லாமல் கேரளாவில் ஹேமா கமிட்டி வெளியான நிலையில் பல தரப்பினரும் கண்டனங்களை தொடர்ந்து தெரிவித்து வருவதையும் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

லிவ்விங் ரிலேஷன்ஷிப் பற்றி பேசல..

இந்த ஹேமா கமிட்டியின் மூலம் கேரளத் திரை உலகின் மானமே போச்சு என்று கூறியதோடு மட்டுமல்லாமல் இனி பெண்கள் வாயை மூடிக்கொண்டு சும்மா இருக்க முடியுமா? என்ற கேள்வியையும் முன்வைத்து இருக்கிறார்.

இதனை அடுத்து பல நடிகைகள் ஒருவரை அடுத்து ஒருவராக மலையாள நடிகர்களின் மீது பல்வேறு மீடு புகார்களை தொடர்ந்து அளித்த வண்ணம் இருக்கிறார்கள்.

லிவ்விங் ரிலேஷன்ஷிப் பத்தி பேசல.. நடிகர் விஷாலால இது முடியுமா? ஓப்பன் சேலஞ்ச் செய்த பிரபலம்..
இதில் குறிப்பாக மலையாள நடிகர் ஜெயசூர்யா, முன்னாள் நடிகர் சித்திக், இயக்குனர் ரஞ்சித் விரைவில் கைது செய்ய வாய்ப்புகள் உள்ளதாக அதிகாரப்பூர்வமான வட்டாரங்களில் இருந்து செய்திகள் கசிந்துள்ளது.

மேலும் அந்த நடிகை இது குறித்து பேசும் போது தமிழில் முன்னணி நடிகர்களாக விளங்கும் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் என பல இளம் தலைமுறை நடிகர்கள் இடையே பாலியல் சுரண்டல் இல்லை என்பதை உறுதிப்படுத்துவார்களா? என்ற கேள்வியை முன் வைத்திருக்கிறார்கள்.

அத்தோடு அவர் இன்று வளரும் தலைமுறையை சீரழிக்கும் லிவிங் டுகதர் ரிலேஷன்ஷிப் குறித்து பேசவில்லை. ஆனால் திரைப்பட வாய்ப்புக்காக பெண்களை பாலியல் துன்பத்துக்கு ஆளாக்குபவர்கள் பற்றி தான் பேசுவதாக சொன்னார்.

நடிகர் விஷாலால இது முடியுமா?

இதை அடுத்து திரைப்பட துறையில் பணப்புழக்கம் அதிகமாக இருப்பதால் தான் அதிகாரங்கள் வரம்பு மீறி பாய்கிறது என்றும் முதலில் விஷால் நடிகர் சங்கத்தை ஒழுங்கு படுத்து வேண்டும்.

அதற்கு அவரிடம் திராணி இருக்கிறதா? எதற்காக ஒரு விதமான தயக்கமும் அச்சமும் விஷால் இந்த விஷயத்தில் காட்டுகிறார் என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்.

லிவ்விங் ரிலேஷன்ஷிப் பத்தி பேசல.. நடிகர் விஷாலால இது முடியுமா? ஓப்பன் சேலஞ்ச் செய்த பிரபலம்..
அப்படி கேள்வி எழுப்பி இருக்கும் அந்த நடிகை வேறு யாரும் இல்லை ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த சொல்வதெல்லாம் உண்மை புகழ் நடிகை மற்றும் இயக்குனரான லட்சுமி ராமகிருஷ்ணன்.

ஓப்பன் சேலஞ்ச் செய்த பிரபலம்..

இதை அடுத்து விஷாலுக்கு ஓப்பன் சேலஞ்ச் விடுத்த லட்சுமி ராமகிருஷ்ணன் இன்று இருக்கும் இளம் இயக்குனர்களான மாரி செல்வராஜ், பாண்டியராஜ், ஏ எல் விஜய், பா ரஞ்சித் உள்ளிட்ட பல இளம் தலைமுறை இயக்குனர்கள் பாலியல் துன்புறுத்தல் நடைபெறவில்லை என்பதற்கான உறுதியை அளிப்பார்களா? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்.

லிவ்விங் ரிலேஷன்ஷிப் பத்தி பேசல.. நடிகர் விஷாலால இது முடியுமா? ஓப்பன் சேலஞ்ச் செய்த பிரபலம்..

அதுமட்டுமல்லாமல் திரை உலகில் நடக்கின்ற இது போன்ற பல விஷயங்களை மூடி மறைத்து வருகிறார்கள். அனுபவம் வாய்ந்த பாரதிராஜா இதற்கான உண்மையை ஓப்பனாக உடைப்பாரா? என்ற கேள்வியை எழுப்பியதோடு இதற்கு தக்க நடவடிக்கையை திரைத்துறை எடுக்க வேண்டும் என்பதை வேண்டுகோளாக விடுத்திருக்கிறார்.