&Quot;பள்ளன் பறையன் எல்லாம் மியூசிக் போட வந்துட்டான்&Quot; இளையராஜா குறித்து பாரதிராஜா பேச்சு!

“பள்ளன் பறையன் எல்லாம் மியூசிக் போட வந்துட்டான்” இளையராஜா குறித்து பாரதிராஜா பேச்சு!

“பள்ளன் பறையன் எல்லாம் மியூசிக் போட வந்துட்டாங்க” இளையராஜா குறித்து பாரதிராஜா பேச்சு!

இசைஞானி இளையராஜா தமிழ் , தெலுங்கு , கன்னடம், மலையாளம் போன்ற பழமொழி திரைப்படங்களுக்கு இசையமைத்து இசைஞானி ஆக இருந்து வருகிறார் .

இவர் பல கோடி ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறார். இதுவரை ஆயிரம் மேற்பட்ட அதிகமான படங்களுக்கு சுமார் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை கம்போஸ் செய்துள்ள பெருமை இளையராஜாவுக்கே சேரும் .

&Quot;பள்ளன் பறையன் எல்லாம் மியூசிக் போட வந்துட்டான்&Quot; இளையராஜா குறித்து பாரதிராஜா பேச்சு!

இசைஞானி இளையராஜா:

20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மியூசிக் கச்சேரிகளை உலகம் முழுக்க நடத்திய மிகப் பெருமை வாழ்ந்த இசையமைப்பாளராக இசைஞானி பார்க்கப்பட்டு வருகிறார்.

1978 ஆம் ஆண்டு தனது இசை பயணத்தை திரைப் படத்துறையில் துவங்கிய இளையராஜா அன்னக்கிளி திரைப்படத்தில் இசையமைத்து அறிமுகமானார்.

இந்த நிலையில் இளையராஜாவின் ஆரம்ப காலத்தில் அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட பல கடினமான அனுபவங்களையும்…கனவை நோக்கி லட்சியத்தை நோக்கி ஓடிக் கொண்டிருந்த இளையராஜாவின்.

வாழ்க்கை குறித்தும் பேட்டி ஒன்றில் பிரபல இயக்குனரான பாரதிராஜா பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

அதை பற்றி தற்போது இந்த செய்தி தொகுப்பில் நாம் பார்க்கலாம். “நான் முதன் முதலில் ஹெல்த் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்தேன்.

அப்போது இளையராஜாவின் ஊருக்கு போகும்போது அவருடனான நட்பு எங்களுக்கு ஏற்பட்டது. அவர்கள் இசைக்கச்சேரி நடத்த எங்கு சென்றாலும் நானும் அவர்களுடனே செல்வேன் .

அந்த அளவுக்கு அவரது இசையின் மீது எனக்கு அப்போது ஈர்ப்பு ஏற்பட்டது. நானும் அவர் சகோதரர். இளையராஜா உள்ளிட்ட எல்லோரும் நண்பர்களாக பழக்கத்தொடங்கினோம்.

இளையராஜாவின் இளமைக்கால இன்னல்கள்:

பின்னர் எல்லோரும் சேர்ந்து சென்னைக்கு வந்தோம். சென்னையில் ரங்கநாதன் தெருவில் தான் நாங்க எல்லோரும் ரூம் எடுத்து வசித்து வந்தோம்.

&Quot;பள்ளன் பறையன் எல்லாம் மியூசிக் போட வந்துட்டான்&Quot; இளையராஜா குறித்து பாரதிராஜா பேச்சு!

அப்போது. இளையராஜா தலைவலி எடுத்தால் கறி சோறு சாப்பிடுவார். அது அவருக்கு மிகவும் பிடிக்கும் அப்படி நாங்கள் நிறைய அசைவ உணவுகளை சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்ததால் அந்த இடத்தில் பிராமணர்கள் அதிக வாழும் இடம் என்பதால் அவர்கள் எங்களைகாலி செய்து விட்டார்கள் .

உடனடியாக நாங்கள் தேனாம்பேட்டையில் ரூ எடுத்து தங்கிக் கொண்டிருந்தோம். இளையராஜா நாடகங்களுக்கு இசையமைத்து வந்தார்.

நான் பெட்ரோல் பங்கில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். இருவருக்கும் இடைப்பட்ட காலங்களில் சினிமா வாய்ப்பு தேடிக் கொண்டே இருந்தோம்.

அந்த சமயத்தில் பஞ்சு அருணாச்சலத்திலும் நான் அவரை அறிமுகம் செய்து வைத்தேன். இளையராஜாவின் திறமையை பார்த்து மிரண்டு போன பஞ்சு அருணாச்சலம். எம் எஸ் விஸ்வநாதனையே இவர் ஓரம் கட்டிடுவார் என கூறி பாராட்டினார்.

பறையன் எல்லாம் மியூசிக் போடுறான்….

அதன் பிறகு தான் அன்னக்கிளி படம் மாபெரும் ஹிட் அடித்து மிகப்பெரிய வெற்றியை குவித்தது. குறிப்பாக இளையராஜாவின் பாடல்கள் எங்கு திரும்புனாலும் ஒலித்துக்கொண்டே இருந்தது.

&Quot;பள்ளன் பறையன் எல்லாம் மியூசிக் போட வந்துட்டான்&Quot; இளையராஜா குறித்து பாரதிராஜா பேச்சு!

அந்த காலகட்டத்தில் சினிமாவில் இருந்த சில நடிகர்கள்… சினிமாவில் மிக உயரிய பொறுப்பில் இருந்த உயர் ஜாதியை சேர்ந்தவர்கள்… “என்னையா பள்ளன் பறையர் எல்லாம் வந்து மியூசிக் போட வந்துட்டான்”? என கூறி இளையராஜாவை கேலியும் கிண்டலும் விமர்சனமும் செய்தார்கள் என பாரதிராஜா அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

இன்று தவிர்க்க முடியாத இசை ஜாம்பவானாகவும் இசைஞானியாகவும் இளையராஜா இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.