ஊர்வசி எல்லாம் மனுஷியே கிடையாது.. விளாசும் தனுஷின் தந்தை..! என்ன காரணம்..?

விதா ரஞ்சனி என்ற இயற்பெயரை கொண்ட நடிகை ஊர்வசி கேரள மாநிலத்தில் திருவனந்தபுரத்தில் பிறந்தவர். இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என பட தென்னிந்திய மொழிகளில் நடித்திருக்கிறார்.


நடிகை ஊர்வசி மலையாளத் திரைப்படங்களில் முன்னணி நடிகர்களோடு நடித்ததை அடுத்து, தமிழில் இவர் நடிக்க கே பாக்யராஜ் இயக்கிய முந்தானை முடிச்சு என்ற படத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டதை அடுத்து பல தமிழ் பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது.

நடிகை ஊர்வசி..

திருவனந்தபுரத்தில் பள்ளி படிப்பை முடித்த ஊர்வசி கோடம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி மேல் நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு வரை படித்திருக்கிறார்.

இதனை அடுத்து படிப்பை தொடராத இவர் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார்.

இது வரை தென்னிந்திய மொழிகளில் சுமார் 702 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் நடிகை ஊர்வசி 1979-ஆம் ஆண்டு வெளி வந்த கதிர் மண்டபம் என்ற மலையாள படத்தில் பத்து வயதில் ஜெயபாரதியின் மகளாக குழந்தை நட்சத்திரமாக தனது நடிப்பை ஆரம்பித்தார்.

--Advertisement--


இதனை அடுத்து 1986-இல் வெளி வந்த தொடரும் உறவு படத்தில் கார்த்திக்கு 13 வயதில் ஜோடியாக நடித்து அசத்தினார். எனினும் 1983-இல் வெளி வந்த முந்தானை முடிச்சு திரைப்படம் இவருக்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல அறிமுகத்தை பெற்று தந்தது.

பல விளம்பரங்களில் நடித்திருக்கும் நடிகை ஊர்வசி பல்வேறு மேடை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று இருக்கிறார். அத்தோடு தமிழ் சினிமாவில் உலக நாயகன் என்று அன்போடு அழைக்கப்படும் கமலஹாசன் உடன் அந்த ஒரு நிமிடம் படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் நிரந்தர இடத்தை பிடித்துக் கொண்டார்.

ஊர்வசி மனுஷியே கிடையாது..

மிகச் சிறப்பான நடிகை என்று மக்கள் மத்தியில் பெயரை பெற்றிருக்கும் நடிகை ஊர்வசி பற்றி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா அண்மை பேட்டி ஒன்றில் நடிகை ஊர்வசி குறித்து பேசும் போது விவகாரமாக பேசி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறார்.

அந்த வகையில் இயக்குனர் கஸ்தூரி ராஜா ஊர்வசி குறித்து பேசும் போது அவரைக் கேட்டால் ஊர்வசியை ஒரு நடிகையே கிடையாது. இன்னும் சொல்லப் போனால் அவர் ஒரு மனுஷியே கிடையாது என்று விளாசி பேசி இருக்கிறார்.


மேலும் நடிகை ஊர்வசி பற்றி தொடர்ந்து பேசிய அவர் ஏன் இப்படி சொல்கிறேன் என்றால் உங்களுக்கு ஊர்வசியை ஒரு நடிகையாக மட்டும் தான் தெரியும். அவர் பள்ளி படிப்பை கூட சரியாக முடிக்காதவர். ஒன்பதாம் வகுப்பிலேயே திரைத்துறைக்கு நடிப்பதற்கு வந்துவிட்டார்.

விளாசம் தனுஷின் அப்பா..

இதனை அடுத்து தென்னிந்திய மொழிகளில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக ஆகிவிட்டார். ஆனால் அவரிடம் எந்த ஒரு விஷயத்தை பேசினாலும் அதில் ஆழமான கருத்துக்களை கூறுவார். அதைக் கேட்கும் போது நமக்கே வியப்பாக இருக்கும்.

அந்த வகையில் நீங்கள் விஞ்ஞானத்தைப் பற்றி பேச வேண்டுமா? மருத்துவத்துறையை பற்றி பேச வேண்டுமா? திடீரென ஒரு நாட்டின் அதிபர் பற்றி என்ன நடக்கிறது என்பது பற்றி பேச வேண்டுமா? அல்லது அரசியல் பற்றி பேச வேண்டுமா.


அட .. இதுதான் காரணமா?..

இப்படி நடிகை ஊர்வசி அவர்களிடம் ஒரு விஷயத்தை அதுவும் எந்தத் துறை பற்றிய விஷயத்தை பேசினாலும் அதில் ஒரு ஆழமான அறிவைப் பெற்றிருப்பார். நடிகை ஊர்வசி எனவே அவரிடம் இது போன்ற விஷயங்களை பேசி ஜெயிப்பது என்பது முடியாத காரியம்.

இன்னும் சொல்லப் போனால் அவர் இந்த அளவுக்கு அறிவான ஒருவர் என்பது இன்று வரை பலருக்கும் தெரியாது. ஊர்வசி என்றாலே எல்லோரும் ஒரு குணச்சித்திர நடிகையாகவும், காமெடி நடிகையாகவும் தான் அறிந்து வைத்திருக்கிறார்கள்.


ஆனால் ஊர்வசிக்கு இப்படி ஒரு முகம் இருக்கிறது என பேசி இருக்கிறார் நடிகர் தனுஷின் தந்தை கஸ்தூரிராஜா. இதைக் கேட்ட ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியத்தின் உச்சத்தில் இருக்கிறார்கள். மேலும் இந்த விஷயத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து இருக்கிறார்கள்.