படப்பிடிப்பு நடக்கணும்னா அட்ஜஸ்ட் செய்து கூட படுக்கையில படுக்கனு நடிகைகளிடம் அநாகரிகமா பேசிய இயக்குனர்.

திரைத்துறையில் பிரபலமாக வேண்டும் சினிமாவில் நாயகியாக வலம் வர வேண்டும் என்று நடிகைகள் ஆசைப்பட்டால் அவர்கள் கண்டிப்பாக அட்ஜஸ்ட் செய்து கொண்டால்தான் திரையுலகில் ரவுண்ட் அடிக்க முடியும் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றுதான். திறமை வாய்ந்த பல பெண்கள் இதனால் தான் இத்துறையை விட்டு ஒதுங்கியே இருக்கிறார்கள். திரைமறைவில் நடந்து வந்த இந்த விளையாட்டு தற்போது வெட்டவெளிச்சமாக பேசப்பட்டு வருவது நாகரிகத்தின் உச்சகட்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.

இது நமக்கு ஒத்து வராது என்று நினைக்கும் நடிகைகளை கூட ஒரு சில டைரக்டர்கள் ஆசை வார்த்தை கூறி அவர்களை மடிய வைத்து விடுவதாக கூறுகிறார்கள். இந்த ஆசை வார்த்தையை நம்பி அந்த நடிகைகளும் அதற்கு சம்மதித்து விடுகிறார்கள்.

 இது போன்ற ஒரு விஷயத்தை தான் தற்போது ஒரு இயக்குனர் வளர்ந்து வரும் நடிகையிடம் எதிர்பார்த்து இருக்கிறார். அந்த இளம் நடிகை மறைத்து விடாமல் அவ்வளவையும் வெளிப்படையாக பேசி இருப்பது பாராட்டத்தக்கது.

விஷயங்கள் ஆரம்ப காலத்தில் மறைக்கப்பட்டு வந்ததனால் யாருக்கும் வெளியே தெரிய வரவில்லை. ஆனால் இதுபோன்ற சில நடிகைகள் இந்த விஷயத்துக்காக குரலை உயர்த்தி இருப்பதை நாம் வரவேற்க வேண்டும். சினிமாவில்  கிசுகிசுக்கள் வருவது சகஜம் தான் அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து ஒரு நடிகருடன் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட படத்தில் நடிக்கும் போது இதுபோன்ற கிசுகிசுக்கள் வரும்.

எந்தவிதமான சம்பந்தமும் இல்லாத இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள் பெண் நடிகைகளுக்கு கொடுக்கக்கூடிய இதுபோன்ற பாலியல்  தொல்லைகளுக்கு எப்படி முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்பது யாருக்கும் தெரியாது. 

எப்படியாவது திரைத் துறையில் சாதித்து விட வேண்டும் என்று அந்த நடிகை சில திரைப் படங்களில் ஹீரோயினுக்கு தோழியாக நடித்திருக்கிறார். தோழியாக நடித்த நடிகையிடம் தான் இந்த பிரபலமான இயக்குனர் ஒருவர் அட்ஜஸ்ட்மென்ட் செய்வது சர்வசாதாரணம். நீ படத்தில் நடிக்க வேண்டுமென்றால் படுக்கையில் படுக்க வேண்டும் என்று  திமிராக கூறியிருக்கிறார்.

இதனைக் கேட்டு கடுமையான அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய அந்த நடிகை  சொந்த ஊருக்கு சினிமாவே வேண்டாம் என்ற எண்ணத்தில் மூட்டை கட்டிக் கொண்டு ஓடி விட்டாராம்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …