“அப்படியே டிக்கியை சாத்திட்டு கடத்திட்டு போயிடனும்..” – தாறுமாறு கிளாமரில் கிறங்கடிக்கும் திவி வத்யா..!

கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகை திவி வத்யா ரசிகர்ளின் கவனத்திற்கு வந்தார்.

சமூக ஊடங்களில் சுறுசுறுப்பாக இயங்கி வரும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்திற்கும் வருவது வாடிக்கையாக நடந்து வருகிறது.

பல்வேறு பேஷன் ஷோக்களில் பூனை நடை போட்டு இருக்கும் இவர் கடந்த 2014ஆம் ஆண்டு மாடல் அழகியாக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கினார். கடந்த 1996ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்த இவர் தற்போது சினிமாவில் ஹீரோயினாக முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

மாடல் அழகியாகவும் நடிகையாகவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ஒரு ஆசாமி. அடிக்கடி கிளுகிளுப்பான புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

தற்போது கார் டிக்கியில் படுத்துக்கொண்டு படு கிளாமரான புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டிருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் அப்படியே டிக்கியை சாத்திவிட்டு கடத்திட்டு போய் விட வேண்டியதுதான் என்று கலாய் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …