நோ பேண்ட்.. ட்ரவுசர் கூட போடல.. முழு தொடையையும் காட்டி திணறடிக்கும் இளம் நடிகை..!

சமீப காலமாக நடிகைகள் தங்களை பிரபலபடுத்திக்கொள்ள பற்பல முயற்சிகளை மேற்கொண்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள். அதில், பிரதானமான ஒன்று சமூக வலைதளங்களில் தங்களுடைய புகைப்படங்களை வெளியிடுவது.

படங்களில் நடித்து புகழ் பெறுவதை காட்டிலும் சமூக வலைத்தளங்கள் மூலம் நடிகைகள் அடையும் புகழும், ரசிகர் வட்டமும் அதிகமாக இருக்கின்றது. அந்த அளவுக்கு சமூக ஊடகங்கள் இன்று ஆதிக்கம் செலுத்தி வருகின்றது.

ஹீரோயின் ஆசை

சினிமா நடிகைகள் மட்டும் தான் கடந்த காலத்தில் சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர். ஆனால், சமீப காலமாக சீரியல் நடிகைகள், தொகுப்பாளினிகள் , பாடகிகள் என பலரும் ஹீரோயின் ஆகும் ஆசையில் கவர்ச்சி கோதாவில் இறங்கி அடிக்கிறார்கள்.

அந்த லிஸ்ட்டில் தன்னையும் இணைத்து கொண்டிருக்கிறார் நடிகை திவி வத்யா. தெலுங்கு மொழியில் சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இவர் தற்போது ஹீரோயின் ஆகும் ஆசையில் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார்.

இதையும் படிங்க : “என்னமா ட்ரெஸ் இது..? தெரிய கூடாததெல்லாம் தெரியுதே..” – உச்ச கட்ட கவர்ச்சியில்.. நடிகை ஆண்ட்ரியா..!

தூக்கி விட்ட பிக்பாஸ்

தெலுங்கு பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் ஐம்பது நாட்கள் தாக்கு பிடித்தார். இதனை தொடர்ந்து 8வது வாரம் வெளியேற்றப்பட்டார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அம்மணியின் ரசிகர் வட்டம் பெருகியது.

அப்படி பெருகிய ரசிகர் வட்டத்தை சுருக்கி கொள்ள விரும்பாமல் அவர்களின் கவனம் தன் மீது இருந்துகொண்டே இருப்பது போல அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

குவியும் லைக்குகள்

அந்த வகையில், தற்போது பேண்ட் எதுவும் அணியாமல் முழு தொடையும் தெரிய படு சூடான போஸ் கொடுத்து அதிர விட்டுள்ளார் அம்மணி. இந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

காதல் தோல்வி.. 3 தடவை மோசமான முடிவு.,. 40 வயதாகியும் திருமணம் செய்யாத பாக்யராஜ் மகள்.. தற்போதைய நிலை..!

காதல் தோல்வி.. 3 தடவை மோசமான முடிவு.,. 40 வயதாகியும் திருமணம் செய்யாத பாக்யராஜ் மகள்.. தற்போதைய நிலை..!

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக, இயக்குநராக, திரைக்கதை ஆசிரியராக கே. பாக்யராஜ் பல சாதனைகளை செய்தவர். ஒரு இயக்குநராக, தமிழ் …