இது தொடையா..? – தொடச்சி வச்ச மார்பில் கல்லா..? – பளபள தொடையை பளிச்சென காட்டி சூடேற்றும் திவி வாத்யா..!

திவி வாத்யா : சமீபகாலமாக நடிகைகள் தங்களை பலப்படுத்திக் கொள்ள பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு ரசிகர்களை கவர்ந்த வருகிறார்கள். அதில் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது கவர்ச்சியான புகைப்படங்களை கேமராக்களில் கைது செய்து அதனை இன்ஸ்டாகிராமில் ரிலீஸ் செய்வதுதான்.

இந்த கைது நடவடிக்கை மற்றும் ரிலீஸ் நடவடிக்கையை செய்து வருகிறார் இளம் நடிகை திவி வாத்யா. இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இணையத்தில் இருக்கின்றது. அந்த அளவுக்கு சமூக ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார் அம்மணி.

தெளிவாக சினிமா நடிகைகள் ரேஞ்சுக்கு படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் சமூக வலைதள பக்கங்களில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தெலுங்கு மொழியில் சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து இருக்கும் இவர் ஹீரோயின் ஆகும் ஆசையில் இருக்கிறார் என்பது இவருடைய புகைப்படங்களை பார்க்கும் போது தெரிய வருகிறது.

ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்க்கும் பொருட்டு தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் திவி வாத்யா தன்னுடைய தொடை அழகை பளிச்சென தெரிய குத்தவைத்து இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் சூட்டை கிளப்பி விட்டு வருகின்றது.

தெலுங்கில் ஒளிபரப்பான பிக்பாஸ் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு 50 நாட்கள் தாக்குப் பிடித்து விளையாடிய தெளிவாக பெரிதாக கெட்ட பெயர் எதுவும் எடுக்காமல் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட அதன் பிறகு இவருடைய ரசிகர் வட்டம் பெருகியது.

அப்படி பெரிய ரசிகர் வட்டத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளவும் ரசிகர் வட்டத்தை விரிவுபடுத்தவும் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வரும்  இவர் தற்போது வெளியிட்டிருக்கும் சில புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகின்றது.

அந்த வகையில், ட்ரவுசர் அணியாமல் குத்த வைத்திருக்கும் இவரது புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறது. தன்னுடைய வாழைத்தண்டு போன்ற வாளிப்பான தொடை அழகை பளிச்சென காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கும் இவருக்கு லைக்குகள் குவிந்து வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீண்ட நாட்களுக்கு பின் பொதுவெளியில் விஜய்யின் மனைவி சங்கீதா..! எப்படி மாறிட்டாரு பாருங்க..!

தமிழ் திரை உலகில் இன்று அசைக்க முடியாத ஒரு இடத்தை பிடித்திருக்கும் தளபதி விஜய் இன்னும் ஒரு படத்தில் மட்டும் …