பிகினி உடையில் எடுத்த போட்டோஷூட்டால் ஆண்களின் கண்களை கலங்க விட்டது எந்த நடிகை யார் தெரியுமா?

சமூக வலைதளங்களில் அதிகமான நடிகர்களும் நடிகைகளும் தங்களது போட்டோக்களை பகிர்வது மிகவும் வழக்கமான ஒன்றாகிவிட்டது. அதுமட்டுமில்லாமல் நாள் ஒன்றுக்கும் தங்களது மேனி அழகை வெளியில் காட்டி அதன் மூலம் ஏதாவது வாய்ப்பு கிடைக்குமா? என்று அவர்கள் இந்த போட்டோ சூட்டை  நடத்தி விடுகிறார்கள் என்பது யதார்த்தமான உண்மை தான்.

சின்னத்திரை நடிகைகள் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையில் வலம் வரும் நடிகைகளும் இந்த வேலையில் அதிகளவு ஈடுபாடு காட்டுகிறார்கள்.

அந்த வரிசையில் பேச்சுலர் படத்தில் நடித்து பெரும் புகழ் பெற்ற நடிகை தற்போது இந்த வேலையைத்தான் செய்து இருக்கிறார். இவர் தனது பிகினி உடையில் எடுத்த போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார். அவர் இந்த போட்டோ சூட்டை மாலத்தீவில் நடத்தியிருக்கிறார். இவர் போட்டிருக்கும் போட்டோகளை பார்த்து அனைவரும் திணறுகிறார்கள். மேலும் மாலத்தீவு கடற்கரையே சூடாகும் படி அவரது போட்டோக்கள் இருக்கிறது.

 

இந்த நடிகை வேறு யாரும் அல்ல நம் திவ்யபாரதி தான்.பேச்சுலர் படத்திற்கு பின்பு இவர் மதில் மேல் காதல் என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது சேரன் இயக்கத்தில் வெப் சீரியல் மிகவும்  சூப்பராக நடித்துக் கொண்டு  இருக்கிறார்.

இயற்கை அழகு மிகுந்த மாலதீவில் இவர் சுற்றுலா சென்ற சமயத்தில் எடுத்திருந்த  போட்டோக்கள் மட்டுமல்லாது வீடியோவையும் சோசியல் மீடியாவில் பதிவிட்டதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் மிகவும் ஆச்சரியத்தோடு பார்க்கிறார்கள். அவர்கள் கண்களை அவர்களால் நம்ப முடியவில்லை இப்படியொரு வீடியோவை இவர் பதிவு செய்வார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை போலும் என்றாலும் ஆண்களின் கண்கள் கலங்குகிறது.

இந்த படங்களை பார்த்தால் இவருக்கு படவாய்ப்புகள் குவியலாம் என்றுதான் அனைவரும் எண்ணுகிறார்கள். அந்த அளவுக்கு பிகினி உடையில் திவ்ய பாரதி காட்டியிருக்க  கூடிய தாராளம் மிக ஏராளம் தான். ஆண்கள் பாவம்  பார்க்கத்தான் முடியும்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …