முட்டிகிட்டு நிக்கும் முன்னழகு.. ஓவர் டைட்டான உடையில்.. மூச்சு முட்ட வைக்கும் திவ்யா பாரதி..!

இளம் சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை திவ்யா பாரதி. நடிகர் மற்றும் இசையமைப்பாளர் என பன்முகத்திறமை கொண்ட ஜீவி பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சுலர் திரைப்படத்தின் ஹீரோயினாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர்.

சமீப காலமாக ஒரே ஒரு படத்தில் நடிக்கும் ஹீரோயின்கள் கூட சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்வதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் ஆகி விடுகிறார்கள்.

அந்தவகையில் திவ்யா பாரதி தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆகியுள்ளார். ஐடி துறையில் பட்டப்படிப்பு படித்துள்ள இவர் கடந்த 2014ஆம் ஆண்டு மிஸ் கோவை என்ற பட்டத்தை தனதாக்கினார்.

கல்லூரி காலம் முதலே மாடலிங் துறையில் ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்த இவர் முதல் படத்திலேயே ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறவில்லை என்றாலும் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் திவ்யா படத்திற்கு நல்ல கவனம் கிடைத்தது.

மேலும் இவரை பின்தொடரும் ரசிகர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. காரணம் இவர் அடிக்கடி தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு சுடச்சுட ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்து வருகிறார் என்பது தான்.

அடுத்ததாக வெப்பம் என்ற படத்தை இயக்கிய இயக்குனர் அஞ்சனா அலிகான் இயக்கவுள்ள படத்தில் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார் திவ்யா பாரதி. இந்த படத்தில் பிக்பாஸ் முகென் ராவ் ஹீரோவாக நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயார் என்று அறிக்கை விட்டு வரும் திவ்யா பாரதி அதனை நிரூபிக்கும் விதமாக தன்னுடைய இணையப் பக்கங்களிலும் அன்றாடம் அவர் சில புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …