உச்ச கட்டம்..! – மைக்ரோ பிகினி.. கடற்கரையில் முட்டி போட்டு.. உஷ்ணத்தை கூட்டும் “பேச்சுலர்” ஹீரோயின்..!

தமிழகத்தை சேர்ந்த திவ்ய பாரதி ( Divya Bharathi ) கல்லூரி மாணவியாக இருந்த பொழுதே மாடலிங்கில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். ஐடி துறையில் பட்டம் வென்ற இவர் மாடலிங்கில் கலக்கி வந்துள்ளார்.பின்னர் திவ்யபாரதி பிரபலமான புதிய முக மாடலாகவும் முடிசூட்டப்பட்டார்.

அதோடு 2016ல் கோவை இளவரசியாக முடிசூடினார். ஃபேரி டேலின் குறும்படத்தில் நடித்த திவ்யபாரதி குறித்து பெரும் சர்ச்சை கிளம்பியது. அதன்பிறகு இப்போது ஜி.வி.பிரகாஷும் இவரும் முக்கிய வேடத்தில் நடிக்கும் பேச்சுலர் படத்தில் நடித்துள்ளார்.

இதையும் படிங்க : “மொரட்டு கட்ட.. காட்டு தேக்கு…” – முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் பிக்பாஸ் சுருதி..!

இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இயக்கியுள்ள பேச்சுலர்படத்தில் ஜிவி பிரகாஷ் மற்றும் திவ்ய பாரதி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பகவதி பெருமாள், அருண்குமார் மற்றும் பலர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படம் போதுமான வரவேற்பை பெறவில்லை என்றாலும் இதன் நாயகி திவ்யபாரதி படு பேமஸாக மாறிவிட்டார். தற்போது பிரபல நடிகையாகவும் உள்ளார்.மற்ற நடிகைகள் போலவே இவரும் மாலதீவு சுற்றுலா சென்றுள்ளார்.

அங்கு இவர் எடுத்துக்கொண்ட பிகினி உடை புகைப்படங்கள் வெகு வேகமாக பரவியது. தற்போது டூ பீஸ் மைக்ரோ பிகினி அணிந்து கொண்டு கடற்கரை மணலில் முட்டி போட்டு அமர்ந்தபடி போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், பாத்தாலே தூக்குதுங்க.. சன்னி லியோனை ஓரம் கட்டிட்டீங்க என்று உருகி வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

விஜய்யிடம் மயங்கிய நடிகை கீர்த்தி சுரேஷ்.. தீராத சர்ச்சைக்கு நடுவே புது குண்டை தூக்கி போட்ட பிரபலம்..

விஜய்யிடம் மயங்கிய நடிகை கீர்த்தி சுரேஷ்.. தீராத சர்ச்சைக்கு நடுவே புது குண்டை தூக்கி போட்ட பிரபலம்..

மலையாளத்தில் இருந்து தமிழில் நடிக்க வந்தவர் கீர்த்தி சுரேஷ். ரஜினி முருகன், ரெமோ, நடிகையர் திலகம், தொடரி, சாமி 2 …