பாவாடையை நீள வாக்கில் கிழிந்து விட்டு.. தொடையை காட்டி.. சூடேற்றும் திவ்யதர்ஷினி..!

சின்னத்திரை வட்டாரத்தில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு தொகுப்பாளினி என்றால் அது திவ்யதர்ஷினி தான் என்று கூறலாம். இவர் நிகழ்ச்சி தொகுத்து வழங்க கூடிய விதம் மற்றும் இவருடைய கலகலப்பான பேச்சு லட்சக்கணக்கான ரசிகர்களை இவர்களுக்கு கொடுத்திருக்கிறது.

எந்தவொரு நிகழ்ச்சியாக இருந்தாலும் அதனை தனித்துவமான தனக்கே உரிய கலகலப்பான போக்கில் ரசிகர்கள் மற்றும் நட்சத்திரங்கள் யாரும் முகம் தெரியாத அளவுக்கு லாவகமாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் கெட்டிகாரியாக இருக்கும் திவ்யதர்ஷினி லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்றிருக்கிறார்.

சில சீரியல்கள் மற்றும் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். குறிப்பிட்டுச் சொல்லும் படியாக தமிழ் சினிமாவில் நல தமயந்தி, விசில், பவர் பாண்டி துருவநட்சத்திரம், சர்வம் தாள மையம் உள்ளிட்ட திரைப்படங்களில் தோன்றியிருக்கிறார்.

கடந்த 2014ஆம் ஆண்டு தன்னுடைய நண்பர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு அந்த திருமண வாழ்க்கை நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. இருவரும் பரஸ்பரம் விவாகரத்து பெற்று தற்பொழுது தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள்.

தொடர்ந்து தொகுப்பாளராக இயங்கிவரும் திவ்யதர்ஷினி தன்னுடைய விடுமுறை நாட்களை வெளிநாடுகளில் கழிப்பது வாடிக்கை அடிக்கடி வெளிநாடு சுற்றுலா செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

தற்பொழுது சில கவர்ச்சி புகைப்படங்களை தன்னுடைய இணையப் பக்கங்களில் பதிவு செய்திருக்கிறார். இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் திவ்யதர்ஷினியா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

அந்த அளவிற்கு தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றி இருக்கிறார் அம்மணி. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

தன்னை விட 13 வயசு குறைவான நடிகருடன் ரொமான்ஸ் பண்ணும் நயன்தாரா..! இதெல்லாம் நியாயமா..?

கேரளத்து பெண் அழகு என்று சொல்வது உண்மை என்பதால் தான் கேரளாவை சேர்ந்த பல பெண்கள் தமிழ் திரையுலகில் ஜொலித்து …