தொளதொள சட்டை.. பட்டனை கழட்டி படுக்கையில் குத்த வைத்து.. ஆளை மயக்கும் திவ்யதர்ஷினி..!

பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி தற்பொழுது பிக்பாஸ் 6 வது சீசனில் ஒரு போட்டியாளராக கலந்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆனால் இது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை.

முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிக அளவிலான விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் கூல் சுரேஷ் பிக்பாஸ் போட்டியில் கலந்துகொள்ள இருக்கிறார் என்று அதிகாரப்பூர்வ என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன.

இன்று வெந்து தணிந்தது காடு படத்தை பார்த்து விட்டு வந்து பேசிய கூல் சுரேஷ் எத்தனையோ படங்களுக்கு நல்ல முறையில் நான் விளம்பரம் செய்து கொடுத்திருக்கிறேன். ஒரு சிறு துரும்பாக உங்களுடைய படங்களுக்கு உதவி இருக்கிறேன். ஆனால், எந்த ஒரு இயக்குனரும் தயாரிப்பாளரும் என்னை கண்டுகொள்வதில்லை.

நான் பணம் கேட்கவில்லை ஏதாவது ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கொடுக்கலாமே.. நான் நடிக்க முடியாத அளவுக்கு கதாபாத்திரங்களில் நீங்கள் செதுக்கி விடப் போகிறீர்களா.. ஏதாவது ஒரு வாய்ப்பு கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் கூல் சுரேஷுக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்து இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது ஒரு பக்கமிருக்க நடிகை திவ்யதர்ஷினியும் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபகாலமாக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது மட்டுமில்லாமல் விடுமுறை நாட்களில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் தற்போது சுற்றுலா சென்ற இடத்தில் படுக்கையில் கவர்ச்சி உடையில் சட்டையை கழட்டிவிட்டு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

இந்த படங்களை பார்த்த ரசிகர்கள் இன்னும் இளமை மாறாமல் அப்படியே இருக்கிறது போலவே தற்போதும் இருக்கிறீர்கள் என்று அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

கவர்ச்சிக்கு நோ சொல்லும் சாய் பல்லவியா இது..? நம்பவே முடியலையே..

இந்த பூனையும் பால் குடிக்குமா என்று கேட்கும் நிலையில்தான், சில நடிகைகளின் நடவடிக்கை இருக்கும். கவர்ச்சியாக நடிப்பதா, அதெல்லாம் என்னால் …