உங்க தொப்புள் Tesla Logo மாதிரி இருக்கு.. என்ற கமெண்டிற்கு திவ்யா துரைசாமி கொடுத்த பதில்..!

பிரபல இளம் நடிகை திவ்யா துரைசாமி சமீபகாலமாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளுகிளுப்பான புகைப்படங்களை பதிவு செய்து பெருவாரியான ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்து வருகிறார்.

செய்தி வாசிப்பாளராக அறிமுகமான திவ்யா துரைசாமி சில திரைப்படங்களில் செய்தி வாசிப்பாளராகவே நடித்திருக்கிறார்.

அதன் மூலம் கிடைத்த சினிமா தொடர்புகள் இவருக்கு சினிமா வாய்ப்புகளையும் பெற்றுக் கொடுத்தது. சமீபத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் திவ்யா துரைசாமி இணைய பக்கங்களில் அப்போது கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை.

குறிப்பாக தன்னுடைய தொப்புள் அழகு எடுப்பாக தெரியும் விதமாக ட்ரான்ஸ்பரண்டான உடையை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், தொப்புள் தெரிய வெளியிட்டிருந்த புகைப்படத்திற்கு Tesla என்று கமெண்ட் செய்திருக்கிறார் ஒரு ஆசாமி.

சமீபத்தில் பேட்டியில் ஒன்றில் கலந்து கொண்ட திவ்யா துரைசாமியிடம் இது என்ன Tesla என கமெண்ட் செய்துள்ளார்கள் ஒன்னும் புரியவில்லையே என்று தொகுப்பாளர் புலம்பிக்கொண்ருந்தார்.

அப்போது, திவ்யா துரைசாமி அவர் எதை குறிப்பிட்டு Tesla என கமெண்ட் செய்துள்ளார் என்று எனக்கு தெரியும் என பதில் கூறியுள்ளார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

ரம்பா என்ன பெரிய்ய்ய்ய ரம்பா.. என்னோட தொடையை பாருங்க.. குட்டியூண்டு ட்ரவுசரில் VJ அஞ்சனா..!

தொகுப்பாளனி VJ அஞ்சனா வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. கருப்பு நிற ட்ரவுசர், தொலைதொள டீசர்ட் என …