“யாரும்மா நீ..?” – திரிஷாவுக்கே டஃப் கொடுக்குற… தீயாய் பரவும் இணைய பிரபலத்தின் வீடியோ..!

இணைய பிரபலம் திவ்யா சரவணன் ( Divya Saravanan ). இன்றைய இணைய உலகத்தில் வெளி உலகிற்கு அறிமுகமே இல்லாத நபர்கள் கூட திடீரென பிரபலமாகி விடுகிறார்கள்.

இன்ஸ்டாவில் ரீல்ஸ் விடுவது.. யூ-ட்யூபில் ஷார்ட்ஸ் செய்வது.. நடனம், பொதுநல கருத்து.. நகைச்சுவை.. என பல பரிமாணங்களில் பொதுவெளியில் பிரபலமாகி விடுகிறார்கள் இன்றைய இளம் தலைமுறையினர்.

அந்த வகையில், இன்ஸ்டாவில் ரீல்ஸ் விட்டு பிரபலமானவர் தான் திவ்யா சரவணன் என்ற இளம் பெண். தமிழ் பாடல்களுக்கு நடனம் ஆடி ரீல்ஸ் விட்டு வரும் இவர் சமீபத்தில் “பீமா” படத்தில் இடம் பெற்ற ரகசிய கனவுகள் என்ற பாடலுக்கு திரிஷா போலவே உடை அணிந்து கொண்டு நடனமாடி அசத்தியுள்ளார்.

இந்த காணொளி தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் பலரும், யார்ரா இந்த பொண்ணு என di.vyasaravanan என்ற அவரது இன்ஸ்டா ஐ.டியை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ,

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இணையத்தில் கசிந்த ராஷ்மிகா மந்தனா தனுஷ் ஒன்றாக இருக்கும் வீடியோ… இதோ..

இணையத்தில் கசிந்த ராஷ்மிகா மந்தனா தனுஷ் ஒன்றாக இருக்கும் வீடியோ… இதோ..

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒரு இடத்தில், முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் தனுஷ். சமீபத்தில் அருண் மாதேஸ்வரன் …