உடம்பில் பொட்டு துணி இல்லாமல்.. குளியல் தொட்டியில் குத்து ரம்யா..! – தீயாய் பரவும் வீடியோ..!

குத்து ரம்யா : தமிழில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான குத்து என்ற திரைப்படத்தில் அஞ்சலி என்று கதாபாத்திரத்தில் நடித்த மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார் நடிகை திவ்யா ஸ்பந்தனா.

அதனை தொடர்ந்து கிரி திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் தலை காட்டாமல் இருந்த இவர் பொல்லாதவன், தூண்டில், வாரணம் ஆயிரம், சிங்கம் புலி என விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில தான் தமிழ் படங்களில் நடித்திருக்கிறார்.

கன்னட மொழியில் நிறைய படங்கள் நடித்திருக்கிறார். தமிழில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் கூட ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான Hostel Hudugaru Bekagiddare என்ற கன்னட திரைப்படத்தில் படுமோசமான கிளாமர் காட்சிகள் நடித்திருந்தார்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

மட்டுமில்லாமல் இவருடைய போட்டோ சூட் வீடியோ ஒன்றும் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

எங்கள பாத்தா முட்டாளா தெரியுதா..? – லியோ தயாரிப்பு நிறுவனத்திடம் சவுக்கு சங்கர் கேள்வி..!

சவுக்கு சங்கர் : நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள லியோ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா செப்டம்பர் 30ஆம் …