நடிகை திவ்யபாரதி (Divyabharathi) நீச்சல் உடையில் தன்னுடைய முழு தொடையும் பளிச்சென தெரிய போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. ஒரு காலத்தில் ராமராஜன் அதன் பின் விஜய்சேதுபதி, அவருக்குப் பின் இப்போது ஜி.வி.பிரகாஷுக்கு வெள்ளிக்கிழமையானால் ஒரு படம் ரிலீஸாகிறது. ஹிட்டடிக்குதோ இல்லையோ ஆனால் அவரது புதுப்படம் ரிலீஸ் ஆகிறது.
காதல் கொண்டேன்! படத்தின் க்ளைமேக்ஸில் தனுஷ் ‘திவ்யா! திவ்யா! திவ்யா! திவ்யா!’ என்று சோனியா அகர்வாலை நினைத்து ஏகாந்தமாய் ஆடி அதகளம் பண்ணுவார்.
தமிழக இளைஞர்கள் மற்றும் விடலை பாய்ஸின் நிலையும் இன்று இப்படித்தான் இருக்கிறது.இந்த படம் பெரிசாக பேசப்படவில்லையென்றாலும் திவ்யபாரதி என்னவோ ரொம்ப பெருசாக பேசப்படுகிறார்.
இதையும் படிங்க : “ஒரிஜினல் நாட்டுக்கட்ட..” – குட்டி இடுப்பை காட்டி.. இளசுகளை கிக் ஏற்றிய திவ்யா துரைசாமி..!
மேக்-அப்பே இல்லாமல் இயல்பான தோற்றத்தில் அவர் நடித்திருக்கும் அழகைப் பார்த்து அவனவன் சொக்கிக் கிடக்கிறான்.ஆத்தா, எனக்கு கேர்ள் ஃப்ரெண்டுன்னு ஒண்ணு அமைஞ்சா இந்தப் புள்ளையாட்டமே அமையோணும்’ என்று கெறங்கித் திரியுதுகள் இளந்தாரிகள்.
சோஷியல் மீடியாக்கள், ஆன்லைன் சேனல்கள் என்று எங்குட்டு திரும்பினாலும் இந்தப் புள்ளையின் பேட்டிதான் வூடுகட்டி அடிக்குது. பேச்சுலர் படத்தின் மூலம் அனைவராலும் அறியப்பட்ட திவ்ய பாரதி நீச்சல் உடையில் கவர்ச்சி காட்டும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘பேச்சிலர்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு பிரபலமானவர் திவ்ய பாரதி.
இப்படத்தில் இவரின் நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். இவர் தற்போது பிக்பாஸில் பிரபலமான முகின் ராவ்வுக்கு ஜோடியாக ”மதில் மேல் காதல்” என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் திவ்ய பாரதி, தற்போது நீச்சல் உடையில் கவர்ச்சி காட்டும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.