கடந்த சில தினங்களுக்கு முன்னர், சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் நடிகர் ஜி.வி.பிரகாஷ், திவ்ய பாரதி ( Divyabharathi ), முனீஷ் காந்த், பகவதி பெருமாள் மற்றும் பலர் நடிப்பில், பேச்சிலர் திரைப்படம் வெளியானது.
இந்த திரைப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை திவ்ய பாரதி.
ஹிட்டடிக்குதோ இல்லையோ ஆனால் அவரது புதுப்படம் ரிலீஸ் ஆகிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியாகி, ஓரளவு கவனம் ஈர்த்த படம்தான் ‘பேச்சுலர்.
லிவ்ங் டுகெதர்! உள்ளிட்ட நாகரிக வாழ்க்கை முறையில் ஆண்-பெண் இடையிலான உறவுச்சிக்கலை காதலும், ஹாட்டுமாய் சித்தரித்திருக்கிற படம். இப்படத்தின் ஹீரோயின் தான் திவ்யபாரதி.
அப்படத்தில் டாப் போட்டாலும் சுண்டி இழுத்தார், சேலை கட்டினாலும் சொக்கிட வைத்தார், டிரவுசர் போன்ற குட்டியூண்டு உடையிலோ கிளாமர் டிராகுலவாகி இளசுகளின் ஏக்க ரத்தத்தை குடித்திருக்கிறார்.
இந்த படம் பெரிசாக பேசப்படவில்லையென்றாலும் திவ்யபாரதி என்னவோ ரொம்ப பெருசாக பேசப்படுகிறார். மேக்-அப்பே இல்லாமல் இயல்பான தோற்றத்தில் அவர் நடித்திருக்கும் அழகைப் பார்த்து அவரவர்கள் சொக்கிக் கிடக்கிறான்.
தற்போது, பேண்டை கழட்டி விட்டு அது தெரிய போஸ் கொடுத்துள்ள திவ்ய பாரதியை பார்த்த ரசிகர்கள் தெர்மா மீட்டர் வாங்கி காய்ச்சல் வந்துடுச்ச்சா என பரிசோதனை செய்து கொள்ளும் அளவுக்கு சூடேறி கிடக்கிறார்கள்.