நோ ட்ரெஸ்… வெறும் துண்டை கட்டிக்கொண்டு.. படுக்கையில்.. சூடேற்றும் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி..!

தொகுப்பாளினி நடிகை என பல முகங்களைக் கொண்டிருக்கும் திவ்யதர்ஷினி நீலகண்டன் விஜய் டிவியின் முக்கியமான தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக.

பல நடிகர்களை பேட்டி எடுத்துள்ளார். அதன் மூலம் கிடைத்த சினிமா தொடர்புகளை பயன்படுத்தி சினிமாவில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். விஜய் டிவி நிகழ்ச்சிகள் மட்டுமில்லாமல் பல சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குகிறார்.

தற்பொழுது படங்களிலும் நடித்து வரும் திவ்யதர்ஷினி சமீபத்தில் நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருந்த பவர் பாண்டி என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

திருமணத்திற்குப் பிறகு இவர் இந்த படத்தில் நடித்திருந்தாலும் இவருடைய பெயர் செல்வி திவ்யதர்ஷினி என்று டைட்டில் கார்டில் போடப்பட்டது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

திருமணம் செய்து கொண்டால் திருமதி விவாகரத்து செய்து விட்டால் மறுபடியும் செல்வியா..? என்று ரசிகர்கள் படக்குழுவினரை விளாசினார்கள். தற்பொழுது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் இருந்து ஓய்வு எடுக்கும் திவ்யதர்ஷினி குறிப்பிட்டுச் சொல்லும்படியான சில நிகழ்ச்சிகளை மட்டும் தொகுத்து வழங்குகிறார்.

ஆனால் படங்களின் பிரமோஷன் சினிமா விழாக்கள் ஆகியவற்றில் அதிகம் தென்படுகிறார். தன்னுடைய விடுமுறை நாட்களை கழிப்பதற்கு அடிக்கடி வெளிநாடுகளுக்கு பறந்து கொண்டிருந்த போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகரின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …