பிக் பாஸ் சீசன் 6 செட்டில் முதலில் நுழைந்தது …DD யா? சகுணமே சரியில்லை!

விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க கூடிய திவ்யதர்ஷினி என்கிற DD யை பற்றி அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். தற்போது பிக் பாஸ் சீசன் 6 இல் கலந்து கொள்ளக்கூடிய போட்டியாளராக உறுதியாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

விஜய் டிவியில் பிக்பாஸ் 5 க்கு பின்னால் பிக்பாஸ் ஆரின் சீசன் தற்போது களைகட்டத் துவங்கி விட்டது. இந்தப் போட்டியில் பங்கேற்க கூடிய போட்டியாளர்கள் யார் யார் என்பது  வெளிவரத் தொடங்கி விட்ட சூழ்நிலையில் படம் பிடிப்பதற்கான செட் மிகவும் அற்புதமான முறையில் முழுவீச்சில் போடப்பட்டு வருகிறது.

சென்ற சீசன் 5 பெருமளவு மக்களைச் சென்று அடையாத காரணத்தால் இந்த சீசனில் எப்படியும் இந்த நிகழ்ச்சியை மக்கள் மத்தியில் மிகவும் ஃபேமஸ் ஆக மாற்ற வேண்டும் என்ற ஒரு உத்வேகத்தில் விஜய் டிவி தயாராகி வருகிறது. அதற்கான முதல்கட்ட பணியாக போட்டிக்கு தேர்வுகளை தேர்வு செய்வதில் காட்டியுள்ளது. மக்கள் மனதில் பிரபலமாக இருக்கக் கூடிய முக்கிய நபர்களை எடுத்திருப்பதால்  நிகழ்ச்சி சுறுசுறுப்பாகி சூடுபிடிக்கும்.

 மேலும் இந்த நிகழ்ச்சியை விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பின்னால் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்க உள்ளார். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் பொதுமக்கள்  ஐந்து நபர்கள் போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்டு இந்த நிகழ்ச்சிக்கு வருகிறார்கள்.

 இதையடுத்து இந்த படப்பிடிப்பு செட்டுக்குள் முதல்முதலில் தொகுப்பாளினி டிடி சென்றிருக்கிறார். இதைப் பார்த்த சில பேர் விவாகரத்து ஆன இவரா முதல் முதலில் செட்டுக்குள் நுழைந்தது நிகழ்ச்சி விளங்குமா? இது மனதிற்கு சரியில்லை … என்பது போன்ற வார்த்தைகளை பேசி வருகிறார்கள்.

 எனவே இந்த நிகழ்ச்சியின் ஆரம்பக்கட்டத்திலேயே சர்ச்சை மிகு பேச்சுக்கள் வந்திருப்பதால் நிகழ்ச்சி நிச்சயமாக சூடுபிடித்து டிஆர்பி ரேட்டை தெறிக்க விடலாம்.இல்லை சர்ச்சையை கிளப்ப வேண்டும் என்பதற்காகத்தான் டிடியை உள்ளே அனுப்பினார்களா? என்பது போன்ற கேள்விகள் எழுந்து வரக்கூடிய சூழ்நிலையில் நிச்சயமாக இன்னும் சில நாட்கள் காத்திருந்தால் என்ன நடக்கிறது என்பது வெட்ட வெளிச்சத்திற்கு வரும்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …