கேமரா மேன் பாவம்.. – சட்டை பட்டனை கழட்டி விட்டு.. போதை ஏற்றும் DD..! – உருகும் ரசிகர்கள்..!

திவ்யதர்ஷினி ( Divyadarshini ) தொலைக்காட்சியில் பல்வேறு தொகுப்பாளினிகள் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் அந்தவகையில் ரசிகர்களுக்கு பிடித்த தொகுப்பாளினி என்றால் திவ்யதர்ஷினி சொல்லலாம் பொதுவாக இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி எப்பொழுதும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த வண்ணம் அமைந்து வருகிறது.

அந்த வகையில் திவ்யதர்ஷினி பெரும்பாலும் விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார் விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளினியாக வலம் வரும் திவ்யதர்ஷினி பேசும்போது சிறுபிள்ளைத்தனமாக பேசுவதும் அவருடைய செய்கையும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டன.

இவ்வாறு பிரபலமான நமது தொகுப்பாளினி ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இதையும் படிங்க : கர்ப்பமாக இருக்கும் DD..! – வைரலாகும் வளைகாப்பு போட்டோஸ்..! – ரசிகர்கள் அதிர்ச்சி..!

ஆனால் இவருடைய திருமணத்திற்கு பிறகு திவ்யதர்ஷினி பழக்கவழக்கங்கள் பிடிக்காமல் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் அவர்கள் கருத்து வேறுபாட்டின் மூலமாக விவாகரத்து பெற்றுக் கொண்டார்.

என்னதான் தன்னுடைய திருமணம் விவாகரத்தில் வந்து முடிவடைந்தாலும் அதை பற்றி கொஞ்சம் கூட கவலை படாமல் தன்னுடைய தொகுப்பாளினி பணியை மிக சிறப்பாக செய்து வருகிறார் திவ்யதர்ஷினி.

இந்நிலையில் இவர் சிறு சிறு தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வந்த நிலையில் தற்போது பல்வேறு திரைப்பட வெளியீடு விழா மற்றும் இசை வெளியீட்டு விழா போன்ற பெரிய நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்க ஆரம்பித்துவிட்டார்.

பூமியின் என் சொர்க்கம் நீ..

அதுமட்டுமில்லாமல் திவ்யதர்ஷினி தன்னுடைய திருமணத்திற்கு பிறகுதான் மாடல் உடையில் கவர்ச்சி காட்ட ஆரம்பித்துள்ளார் அந்த வகையில் அடிக்கடி சமூகவலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் திவ்யதர்ஷினி சமீபத்தில் வெளியிடும் புகைப்படங்கள் மிகவும் கிளாமராக இருந்து வருகிறது.

கேமரா மேன் பாவம்…

இந்நிலையில் பால் கொழுக்கட்டை போல இருக்கும் தனது அழகை சட்டை பட்டனை கழட்டி விட்டு கூலாக போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ஒரே நேரத்தில் 5 பேருடன்.. இதற்காக தான் ஓகே சொன்னேன்.. ரகசியம் உடைத்த பூனைக்கண் புவனேஸ்வரி..

ஒரே நேரத்தில் 5 பேருடன்.. இதற்காக தான் ஓகே சொன்னேன்.. ரகசியம் உடைத்த பூனைக்கண் புவனேஸ்வரி..

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களில் நடித்து தனக்கு என்று ஒரு அற்புதமான இடத்தை பிடித்திருக்கும் பூனைக்கண் புவனேஸ்வரி பெரும்பாலும் நகைச்சுவை …