பொது இடத்தில்.. அதுல்யா ரவியின் அந்த இடத்தில்.. நச்சென முத்தம் கொடுத்த போதை ஆசாமி.. – தீயாய் பரவும் வீடியோ..!

சமூக வலைதளத்தின் மூலம் பிரபலமடைந்தவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறாரகள். அந்த பிரியா வாரியார் தற்போது பிரகிடா வரை அனைவரும் சமூக வளைத்ததின் மூலம் பிரபலமாடைந்தவர்கள் தான். அந்த வகையில் நடிகை அதுல்யா ரவியும் ஒருவர். கோயம்பத்தூர் தமிழ் பெண்ணான இவர், 2017 ஆம் ஆண்டு வெளியான காதல் கண் கட்டுதே’ படத்தில் கண்களால் காதல் செய்து நமக்கு அறிமுகமானவர்.

இவருக்கு சமூக வளைத்தளத்தில் ரசிகர் ஆர்மிகளும் பல உள்ளது. ‘காதல் கண்கட்டுதே’ என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அதுல்யா . முதல் படத்திலேயே அவருக்கு ரசிகர்கள் கூட்டம் உருவானது. இதையடுத்து ‘நாடோடிகள் 2’, ‘ஏமாளி’, ‘அடுத்த சாட்டை’ போன்ற படங்களில் அதுல்யாவின் நடிப்பு தனியாக தெரியவே ரசிகர்களின் நெஞ்சைக் கவர ஆரம்பித்தார்.

ஆரம்பத்தில் ஹோம்லி லுக்கில் நடித்து வந்த அதுல்யா, எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான கேப்மாரி, சாந்தனுவுக்கு ஜோடியாக நடித்த முருங்கைக்காய் சிப்ஸ் ஆகிய படங்களில் கிளாமரான வேடங்களில் நடித்து இளசுகளை வெகுவாக கவர்ந்தார். அதையடுத்து இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வருகிறார்.

அதுல்யாவிற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதில் ஒரு தீவிர ரசிகர் செய்த செயல் தான் தற்போது சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.

அதன்படி இணையத்தில் வைரலாக பரவும் வீடியோவில், நடிகை அதுல்யா நடித்துள்ள முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் போஸ்டரை குறுகுறுவென பார்க்கும் நபர் ஒருவர், திடீரென அந்த போஸ்டரில் உள்ள அதுல்யாவின் போட்டோவுக்கு நச் என முத்தம் கொடுத்துவிட்டு செல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

கவர்ச்சிக்கு நோ சொல்லும் சாய் பல்லவியா இது..? நம்பவே முடியலையே..

இந்த பூனையும் பால் குடிக்குமா என்று கேட்கும் நிலையில்தான், சில நடிகைகளின் நடவடிக்கை இருக்கும். கவர்ச்சியாக நடிப்பதா, அதெல்லாம் என்னால் …