சொட்ட சொட்ட நனைந்த நீச்சல் உடையில்.. அம்புட்டும் அப்பட்டமாக தெரிய துஷாரா விஜயன்..! – அதிருது இன்ஸ்டா..!

திண்டுக்கல் பூட்டுக்கு தான் பேமஸ் ஆக இருந்தது தற்போது ஹாட்டுக்கும் ஃபேமஸ் ஆகியிருக்கிறது. திண்டுக்கல்லில் பிறந்தவரான நடிகை துஷாரா விஜயன் தமிழில் போதை ஏறி புத்தி மாறி என்ற திரைப்படத்தில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

ஆனால் இவரை ரசிகர்கள் மத்தியில் பரவலாக பிரபலப்படுத்தியது எந்த திரைப்படம் என்றால் அது இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம் தான்.

இந்த படத்தில் மாரியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் அம்மணி. அதன்பிறகு நட்சத்திரம் நகர்கிறது, அநீதி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. மோசமான திரைப்படம் என்று ஒரு தரப்பு ரசிகர்களும். இந்த காலத்திற்கு தேவையான திரைப்படம் என்று ஒரு தரப்பு ரசிகர்களும் இந்த படம் விமர்சித்தனர்.

தொடர்ந்து தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள கவர்ச்சி ரூட்டுக்கு மாறி இருக்கிறார் நடிகை துஷாரா விஜயன். அந்த வகையில், தற்போது நீச்சல் உடையில் தன்னுடைய அங்கங்கள் அப்பட்டமாக தெரிய சொட்ட சொட்ட நனைந்தபடி நீச்சல் குளத்துக்கு அருகில் குத்தவைத்து இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தன்னுடைய வாளிப்பான தொடை அழகை பளிச்சென காட்டும் விதமாக அமர்ந்திருக்கும் துஷாரா ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறார். பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்கத் தயார் என்று ஸ்டேட்மென்ட் கொடுக்கும் விதமாக நடிகை துஷராவின் இந்த புகைப்படங்கள் இருப்பதாக கூறுகிறார்.

இளசுகள் ரசிக்கும்படியான போஸ் கொடுத்து இந்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் அம்மணி. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசியக்ர்களின் லைக்குகளை குவித்து வருகின்றது

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …