“இம்புட்டு கிளாமர் காட்டுனா.. உடம்பு தாங்காதுமா..” – ரோஜா பூ குளியல் போட்டு இளசுகளை பதற வைத்த ஈஷா ரெப்பா..!

நடிகை ஈஷா (Eesha rebba) ரெப்பா தண்ணீருக்குள் கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தை தெறிக்கவிட்டு வருகிறது.

தெலுங்கு திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகி பின்னர் தமிழில் ‘ஓய்’ என்கிற படத்தில் ஹீரோயினாக மாறியவர் ஈஷா ரெப்பா.இவருக்கு பெரிதாக தமிழ் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும், அடுத்தடுத்து வரிசையாக தெலுங்கு படங்களில் நடித்தார்.

தமிழில் இவருக்கு மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது தெலுங்கில் வெளியான’ பிட்டா கதாலு’ என்ற திரைப்படம்.

இதை தொடர்ந்து சில தமிழ் இயக்குனர்களின் கவனம் இவர் மேல் படவே தற்போது இவரது கை வசம் இரண்டு தமிழ் படங்களும் உள்ளது.கிடைத்த இடத்தை விட கூடாது என்பதில் மிக தெளிவாக இருக்கும் ஈஷா ரெப்பா, அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் தற்போது கவர்ச்சிக்கு பஞ்சம் வைக்காமல், பாவாடை மட்டும் கட்டி கொண்டு, முரட்டு கவர்ச்சியில் தண்ணீருக்குள் இருந்தபடி இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

பட வாய்ப்புக்காக நைட் பார்ட்டியில் நடிகை சினேகா செய்த வேலை.. அதிர வைத்த பிரபல நடிகர்..!

திரைப்படங்களில் ஹோம்லியான குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் கவனத்தைக் கவர்ந்த நடிகைகள் தங்களது சொந்த வாழ்க்கையிலும் அப்படியே இருப்பார்கள் …