வெறும் ப்ரா.. லெக்கின்ஸ் பேண்ட்.. தலைகீழாக தொங்கும் நடிகை ஈஷா ரெப்பா..! – பெருமூச்சு வாங்கும் ரசிகர்கள்..!

தெலுங்கு திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகி பின்னர் தமிழில் ‘ஓய்’ என்கிற படத்தில் ஹீரோயினாக மாறியவர் ஈஷா ரெப்பா.

தமிழில் ஏற்கனவே சில படங்களில் நடித்துள்ளார்.

இதையும் படிங்க : கிழிஞ்ச ஜீன்ஸ்.. தொளதொள டீசர்ட்.. முன்னழகின் அந்த பகுதி தெரிய.. குனிந்தபடி ஆட்டம் போடும் லக்ஷ்மி மேனன்..!

தற்போது இவரது கை வசம் இரண்டு தமிழ் படங்களும் உள்ளது.கிடைத்த இடத்தை விட கூடாது என்பதில் மிக தெளிவாக இருக்கும் ஈஷா ரெப்பா, அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

மேலும், யோகா, உடற்பயிற்சி செய்து தனது உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்கிறார் அம்மணி. அந்த வகையில், வெறும் ப்ரா.. லெக்கின்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு தலைகீழாக தொங்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார் அம்மணி.

---- Advertisement ----

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

---- Advertisement ----