Connect with us

பட வாய்ப்பு தரேன்-ன்னு இந்த இயக்குனர் என்ன நாசம் பண்ணிட்டார்.! – இலக்கியா டிக்டாக் பகீர் தகவல்..!

Tiktok Ilakkiya

Entertainment News

பட வாய்ப்பு தரேன்-ன்னு இந்த இயக்குனர் என்ன நாசம் பண்ணிட்டார்.! – இலக்கியா டிக்டாக் பகீர் தகவல்..!

இலக்கியா : டிக் டாக் எனும் ஆப் மூலம் பிரபலமடைந்தவர்கள் தமிழ்நாட்டில் ஏராளமானவர். அதில் நிறைய பேர் தனது திறமைகளை வெளிப்படுத்தி மக்களிடம் நல்ல பெயரை எடுத்து இருக்கிறார்கள். அதில் மற்றும் சிலர் தனது கவர்ச்சியான உடல் அங்கங்களை காட்டி அதிலும் பிரபலமாகி இருக்கிறார்கள்.

அதில் முக்கியமான ஒரு பிரபலம் என்றால் அவர் இலக்கியா என்னும் நடிகை தான், அவர்தான் தனது முன்னலகை காட்டி முற்றிலுமாக தமிழ் இளைஞர்களை தன்வசம் வீழ்த்த ஒரு டிக் டாக் செலிபிரிட்டி ஆவார். இவரையும் விட்டு வைக்காத சில இயக்குனர்களை பற்றி இவர் ஒரு நேர்காணலில் மனம் திறந்து கூறியுள்ளார். அதில் அவர் என்ன கூறியுள்ளார் என்பதை வாருங்கள் பார்ப்போம்.

இலக்கியா

இலக்கியா

நான் ஆரம்ப காலங்களில் டிக் டாக் செயலி மூலம் மிகவும் பிரபலமடைய தொடங்கினேன். எனக்கு அடுத்தடுத்து நிறைய ரசிகர்கள் டிக் டாக் மூலம் வரத் தொடங்கினார்கள். இந்த நிலையில் எனக்கு திரைப்படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.நிறைய திரைப்படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களில் எனக்கு நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து நிறைய இயக்குனர்கள் என்னை படுக்கையறை காட்சிகளில் நடிக்க வற்புறுத்தி இருக்கிறார்கள்.

இலக்கியா

இலக்கியா

மேலும் என்னுடன் படுக்கையறையில் பகிரவும் விரும்பி இருக்கிறார்கள். இதற்கு எல்லாம் நான் ஒத்துழைப்பும் கொடுத்துள்ளேன்.இருந்தாலும் எனக்கு வாய்ப்பு வாங்கித் தருகிறேன் என்று சொல்லிய அனைத்து இயக்குனர்களும் கடைசியில் என்னை கைவிட்டார்கள். இதனை தொடர்ந்து திரை துறையில் இருந்து நான் நடிப்பதில்லை என்று விலகி இருந்தேன். மேலும் இனி நான் யாரையும் நம்ப மாட்டேன் எந்த இயக்குனரையும் சென்று பார்க்க மாட்டேன் என்ற குறிக்கோளோடு இருக்கிறேன் என்று ஒரு நேர்காணலில் அவர் கூறியிருந்தார்.

இலக்கியா

இலக்கியா

இந்த நிலையில் நடிகை இலக்கியா ஆபாசமான வீடியோக்களை பதிவேற்றுவதன் மூலம் நிறைய இளைஞர்களை தவறான பாதைக்கு இழுத்துச் செல்கிறார் என்று இவர் மீது வழக்கும் தொடுத்திருக்கிறார்கள். இவர் சாதாரண மக்கள் உபயோகப்படுத்தும் இன்ஸ்டாகிராம் மற்றும் டிக் டாக் போன்ற சமூக வலைதளங்களில் கவர்ச்சியான உடைகளில் வலம் வந்து தமிழ் இளைஞர்களை சீரழிப்பதாக புகார்களையும் கொடுத்துள்ளனர்.

பிறகு வழக்குகள் நடந்து இவரை ஜாமினில் விடுதலையும் செய்தார்கள். தற்சமயம் அவர் எந்த ஒரு சமூக வலைதளங்களிலும் வீடியோக்களை பதிவேற்றம் செய்வதில்லை.

இலக்கியா

இலக்கியா

தற்சமயம் இவர் தெலுங்கு சினிமாவில் ஶ்ரீ ரெட்டி எனும் நடிகை நிறைய இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் குறித்த பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். அதேபோல நடிகை இலக்கியாவும் தற்சமயம் நிறைய குற்றச்சாட்டுகளை இயக்குனர்கள் மீது அடுத்தடுத்து வைப்பது சமூக வலைதளங்களில் ஒரு பரபரப்பான சூழ்நிலையை உண்டாக்கி உள்ளது.மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

இலக்கியா

இலக்கியா

Continue Reading

Top 5 Posts Today

To Top