“என் செல்லப்பேரு ஆப்பிள்.. சைசா கடிச்சுக்கோ…” – கவர்ச்சி உடையில் “பாண்டியல் ஸ்டோர்ஸ்” சீரியல் நடிகை..!

பிரபல விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர் சன் டிவி சீரியலில் பிரமாதமாக நடித்து வருபவர் நடிகை சுஜிதா. இவர், ரஜினி, அஜித் மாதவன், மம்மூட்டி, மோகன்லால், நாகார்ஜுனா அக்கினேனி, நந்தமுரி பாலகிருஷ்ணா போன்ற பிரபல நடிகர்களுடனும் நடித்துள்ளார்.

தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ‘ஒரு பெண்ணின் கதை’ நாடகம் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான சுஜிதா, தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் 30-க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.

தொடர்ந்து சூப்பர் ஸ்டாரின் மனிதன், சத்தியராஜ் நடித்த பூவிழி வாசலிலே, வாலி, இருவர், தியா, பள்ளிக்கூடம் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்திருக்கிறார் சுஜிதா. சுஜிதா தனுஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

இவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை உள்ளது.விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் பிரபலமான சுஜிதா தனுஷ் குழந்தை பருவத்திலேயே திரைப்படங்களில் அறிமுகமாகி அஜித்தின் வாலி படத்தில் அவரது தங்கையாக நடித்திருந்தாலும், அவருக்கு பெரிய அடையாளத்தை கொடுத்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்தான்.

நடிப்பு மட்டுமல்லாமல் விளம்பர படம் இயக்குவது உள்ளிட்ட பல பணிகளில் ஈடுபட்டு வரும் இவர் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார்.அடிக்கடி வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர் தற்போது தொட்டால் பூ மலரும் என்று தொடங்கும் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Sujithar (@sujithadhanush)

அவர் ஒரு உடையில் நடனமாடியுள்ள இந்த வீடியோவில் அவர் உடை பல பரிமானங்களில் வித்தியாசமாக காட்சியளிக்கிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

விஜய்யிடம் மயங்கிய நடிகை கீர்த்தி சுரேஷ்.. தீராத சர்ச்சைக்கு நடுவே புது குண்டை தூக்கி போட்ட பிரபலம்..

விஜய்யிடம் மயங்கிய நடிகை கீர்த்தி சுரேஷ்.. தீராத சர்ச்சைக்கு நடுவே புது குண்டை தூக்கி போட்ட பிரபலம்..

மலையாளத்தில் இருந்து தமிழில் நடிக்க வந்தவர் கீர்த்தி சுரேஷ். ரஜினி முருகன், ரெமோ, நடிகையர் திலகம், தொடரி, சாமி 2 …