Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

பருத்திவீரன் கார்த்தி கெட்டப்பில் ஆர்யாவா? என்ன படம்… விவரம் உள்ளே…!!

kathar basha endra muthura

Entertainment News

பருத்திவீரன் கார்த்தி கெட்டப்பில் ஆர்யாவா? என்ன படம்… விவரம் உள்ளே…!!

 நடிகர் ஆர்யாவின் பிறந்தநாளன்று முத்தையா இயக்கத்தில் அவர் நடிக்க இருக்கக்கூடிய படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து ஆர்யாவின் ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சி கடலில் மிதந்து வருகிறார்கள்.

 பொதுவாகவே கிராமத்து கதை அம்சம் கொண்ட படங்களை இயக்குவதில் சாமர்த்திய சாலியான இயக்குனர் முத்தையா சசிகுமார் நடிப்பில் வெளிவந்த  குட்டிப்புலி படத்தை 2013 ஆம் ஆண்டு ரிலீஸ் செய்து இயக்குனராக அறிமுகமானார்.

arya

 இதனை அடுத்து இவர் கொம்பன், மருது, தேவராட்டம், புலிக்குத்தி பாண்டி என பல கிராமத்து கதையம்சம் கொண்ட படங்களை எடுத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

இதையும் படிங்க :  பீஸ்டை போல விஜய் வாரிசும் ஊத்திக் கொண்டதா..? உண்மையான ரிசல்ட் என்ன..?

 கடைசியாக இவர் இயக்கிய படம் தான் விருமன் இதில் கார்த்தி கிராமத்தில் இளைஞனாக நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக சங்கர் மகள் அதிதி இந்த படத்தில் ஹீரோயினியாக அறிமுகப்படுத்தப்பட்டார்.

 அது மட்டுமல்லாமல் பிரகாஷ்ராஜ், ராஜ்கிரன், வடிவுக்கரசி ,ஆர் கே சுரேஷ் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே எந்த படத்தில் நடித்திருக்க இந்த படத்தை சூர்யாவின் 2 டி நிறுவனம் தயாரித்தது.

director

மேலும் கடந்த ஆகஸ்ட் மாதம் திரட்டி வந்த விருமன் படம்  ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றதோடு சுமார் 60 கோடிக்கு மேல் பாக்ஸ் ஆஃபீஸில் வசூலை சேர்ந்து பிளாக் பஸ் ஸ்டாண்ட் மூவியாக திகழ்ந்தது.

இதையும் படிங்க :  "அந்த ரெண்டு பொண்ணுகளும் ஓகே சொன்னா…!" நானும் ஓ.கே தான் - பகீர் கிளப்பும் விஜய் சேதுபதி...!

 இந்த வெற்றிக்கு பின் இவர் ஆர்யாவுடன் கூட்டணி அமைத்திருக்கிறார். இந்த படத்தில் ஆரியாவுக்கு ஜோடியாகத் சித்தி இத்தானி நடித்த வருகிறார். படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில் ஆர்யாவின் பிறந்தநாளை ஒட்டி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

 அதன்படி இந்த படத்திற்கு காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. போஸ்டரில் தொடை தெரிய லுங்கியை ஏத்தி கட்டிக்கொண்டு பக்க கிராமத்து இளைஞர் கெட்டப்பில் ஆர்யா இருக்கிறார்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

Popular Articles

Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

To Top