Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

அண்ணனின் உயிரை மீட்பதற்காக போராடும் தங்கை குஷ்பூ …!! நாட் இன் ரீல் இட்ஸ் இன் ரீயல்…!!

kushboo

Entertainment News

அண்ணனின் உயிரை மீட்பதற்காக போராடும் தங்கை குஷ்பூ …!! நாட் இன் ரீல் இட்ஸ் இன் ரீயல்…!!

 தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பட்டையை கிளப்பி வந்த குஷ்பூ 90 காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத கதாநாயகியாக திகழ்ந்தவர்.

 இவரின் வெள்ளந்தித்தனமான நடிப்பை பார்த்து ரசிகர்கள் இவருக்கு கோயில் கட்டினார்கள் என்றால் பாருங்களேன். அந்த அளவு தனது நடிப்பு திறன் மற்றும் நடனத்திறன் மூலம் ரசிகர்களை ஈர்த்து வைத்த நடிகைகளின் இவரும் ஒருவர்.

kushboo

 தமிழகத்தில் இருக்கும் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், சரத்குமார் போன்ற முக்கிய நடிகர்களோடு ஜோடி சேர்ந்து நடித்திருக்கும் இவர் தயாரிப்பாளராகவும் விளங்குகிறார்.

சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் சின்னத்திரையிலும்  எனது ஆதிக்கத்தை செலுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிறப்பில் முஸ்லிம் பெண்ணாக குஷ்பூ திகழ்ந்தாலும் எந்த ஒரு இடத்திலும் அதை வெளிப்படுத்தியதே இல்லை. சமீபத்தில் இவர் தயாரிப்பில் வெளியான காபி வித் காதல் திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை தந்தது.

sunder c

 அது மட்டுமல்லாமல் தற்போது விஜய் நடிப்பில் உருவாக்கிக் கொண்டிருக்கும் வாரிசு திரைப்படத்திலும் இவர் நடித்த வருகிறார். இந்த சூழ்நிலையில் நடிகை குஷ்புவின் மூத்த சகோதரரான அபுபக்கர் உடல் நிலை குறைவால் மருத்துவமனையில் தற்போது இருக்கிறார்.

 இவரின் நுரையீரல்கள் சரியாக வேலை செய்யாமல் பிரச்சனை செய்வதாக கூறி இருக்கும் மருத்துவர்கள் இவரை அதி தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

 எனவே கடுமையான மூச்சு திணறால் பாதிக்கப்பட்டிருக்கும் தனது சகோதரனின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதள பக்கத்தில் அனைவரையும் பிரார்த்தனை செய்யும்படி குஷ்பூ வேண்டி இருந்தார்.

actress

 இதனை அடுத்து கடந்த நான்கு நாட்களுக்கு மேல் வென்டிலேட்டர் உதவியோடு சுவாசித்து வந்த இவர் தற்போது சிறிய முன்னேற்றம் அடைந்து இருப்பதால் எல்லோரும் அவருக்கு பிரார்த்தனை செய்யுங்கள் உங்கள் பிரார்த்தனையால் எனது அண்ணன் மீண்டு விடுவார் என்ற எண்ணத்தில் அவர் பதிவிட்டு இருக்கக்கூடிய பதிவினைப் பார்த்து திரை உலகைச் சார்ந்தோரும் ரசிகர்களும் அவர் அண்ணனுக்காக பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

மேலும் ஒரு சில திரை பிரமுகர்கள் மற்றும் ரசிகர்கள் குஷ்புவுக்கு ஆறுதல் கூறி பதிவிட்டு வரக்கூடிய பதிவுகள் அவருக்கு செம்பை தந்து இருப்பதால் விரைவில் அவர் அன்ன உடல் நலம் தேறி திரும்புவார் என நம்பலாம்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

Popular Articles

Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

Top Rated

To Top