Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

ஆண்ட்ரியா-வுக்கு அது அதிகம்..! – அதனால் தான் Breakup செய்தேன்..! – ஓப்பனாக கூறிய அனிருத்..! – ரசிகர்கள் ஷாக்..!

Andrea Jeremiah, Anirudh Ravichander, அனிருத், ஆண்ட்ரியா, காதல்

Entertainment News

ஆண்ட்ரியா-வுக்கு அது அதிகம்..! – அதனால் தான் Breakup செய்தேன்..! – ஓப்பனாக கூறிய அனிருத்..! – ரசிகர்கள் ஷாக்..!

நடிகை ஆண்ட்ரியாவும் இசையமைப்பாளர் அனிருத்தும் ஒரு கட்டத்தில் பரஸ்பரம் காதலித்து வந்ததாகவும் அதன் பிறகு பிரிந்து விட்டதாகவும் காற்றுவாக்கில் ஒரு செய்தி வெளியில் பறந்து திரிந்தது.

அதனை உறுதிப்படுத்தும் விதமாக ஆண்ட்ரியா மற்றும் அனிருத் ஆகிய இருவரும் மியூசிக் ஸ்டூடியோ ஒன்றில் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி அந்த செய்தியை உண்மைதான் என்று உறுதிப்படுத்தும் விதமாக இருந்தது.

Andrea Jeremiah, Anirudh Ravichander, அனிருத், ஆண்ட்ரியா, காதல்

இப்படி காதலித்து வந்த பாடகியும் இசையமைப்பாளர்களும் எதனால் பிரிய வேண்டும் என்ற பல விவாதங்கள் இணையதள பக்கங்களில் நடந்தது.

இந்நிலையில் இசையமைப்பாளர் அனிருத் வாயாலேயே அதற்கான வாக்கு மூலத்தை கொடுத்துள்ளார். அந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் தற்போது வழங்கி வருகின்றது.

அந்த வீடியோவில் இசையமைப்பாளர் அனிருத், நான் ஆண்ட்ரியாவை காதலித்தது உண்மைதான் என்றும் ஆனால் தன்னைவிட ஆண்ட்ரியாவுக்கு வயது அதிகம் எனக்கே தெரியாமல் இந்த காதல் நடந்து விட்டது.

Andrea Jeremiah, Anirudh Ravichander, அனிருத், ஆண்ட்ரியா, காதல்

இது உண்மையான காதலா..? அல்லது என்னவென்று எனக்கு தெரியவில்லை. தன்னுடைய அறியாமையை ஒரு கட்டத்தில் நான் உணர்ந்தேன் எனும் விதத்தில் பேசியுள்ளார்.

அடுத்தமுறை காதலிக்கும் பொழுது என்னை விட வயது குறைந்த வயதுடைய பெண்ணை காதலிக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார். அனிருத்தின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

Popular Articles

Top Rated

To Top