முன்னழகில் முக்கால் வாசி தெரியுது… திரை மறைவில்.. திணறடிக்கும் எருமசாணி ஹரிஜா..!

எரும சாணி என்ற யூடியூப் சேனலில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் எருமசாணி ஹரிஜா. இவர் குழந்தைத்தனமான நடிப்பு துடுக்குத்தனமான பேச்சுக்கள் என இவர் நடித்த வீடியோக்கள் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்தது என்று தான் கூறவேண்டும்.

அதிக பார்வையாளர்களை கொண்ட யூடியூப் சேனல்களில் எரும சாணி சேனலும் ஒன்று முன்பெல்லாம் சினிமாவில் அறிமுகமாக வேண்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக வேண்டும் என்றால் அதற்காக நடிகர்-நடிகைகள் பட்ட கஷ்டங்கள் ஏராளம்.

ஆனால் சமூக வலைதளங்களில் அசுர வளர்ச்சிக்கு பிறகு திறமை இருந்தால் யார் வேண்டுமானாலும் நடிக்கலாம் திறமை இருந்தால் யார் வேண்டுமானாலும் பிரபலமாகலாம் என்ற நிலை தற்போது நிலவுகிறது.

இணையம் மூலமாக ரசிகர்களை நேரடியாக சென்று சேர முடியும் என்ற சூழல் உருவாகி இருக்கிறது. அந்தவகையில், யூடியூப் சேனல் நடித்து சினிமாவிலும் நடிக்கும் வாய்ப்பை பெற்றவர் எருமசாணி ஹரிஜா.

சமீபத்தில் தன்னுடைய நீண்ட நாள் காதலரான அமர் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் ஒரு குழந்தைக்கு தாயாகி இருக்கிறார். தற்பொழுது ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்ற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவர் திருமணத்திற்கு பிறகு எருமசாணி யூடியூப் சேனலில் இருந்து விலகி திருவிளையாடல் என்ற புது யூடியூப் சேனலில் இயங்கி வருகிறார்.

இந்த சேனலில் தன்னுடைய கணவருடன் சேர்ந்து கொண்டு கேளிக்கையான வீடியோக்களை பதிவிடுவது உள்ளிட்ட விஷயங்களை செய்து வருகிறார். இணையப் பக்கங்களிலும் ஆக்டிவாக இருக்கும் இவர் சமீபகாலமாக கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் திருமணத்திற்குப் பிறகு கவர்ச்சியாக என்று வாயை பிளந்து வருகின்றனர் அந்த வகையில் தற்போது தன்னுடைய முன்னழகில் முக்கால்வாசியை கவர்ச்சி ததும்ப போஸ் கொடுத்திருக்கும் இவரது புகைப்படங்கள் இணையத்தில் எடுக்க வைத்து வருகின்றது

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …