இது தொடையா..? இல்ல, கர்லா கட்டையா..? – கீழே ஒண்ணுமே போடாமல்.. – கிளுகிளு போஸ் கொடுத்துள்ள எஸ்தர்..!

நடிகை எஸ்தர் வலேரி நோரோன்ஹா ( Ester Valerie Noronha ) ஒரு இடைவெளிக்குப் பிறகு #69 சம்ஸ்கார் காலனி மூலம் மீண்டும் திரைக்கு வரவிருக்கிறார். முன்னதாக, சினிமாவில் இருந்து ஒதுங்கியதற்கு காஸ்டிங் கவுச் தான் காரணம் என நடிகை தற்போது தெரிவித்துள்ளார்.

நடிகை ஒரு நேர்காணலில் காஸ்டிங் கவுச்சை எதிர்கொண்டதாக கூறினார். வாய்ப்பு தேடிய போது பலரும் தன்னைச் சுற்றியுள்ளவர் உட்பட ‘சமரசம்’ செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர். “எனக்கு நடிப்பில் ஆர்வம் உள்ளது.

இதையும் படிங்க : நீச்சல் உடையில்.. அம்புட்டு அழகும் தெரிய.. படு சூடான போஸ் கொடுத்துள்ள சோனியா அகர்வால்..! – வைரல் போட்டோஸ்..!

அதனால் நான் விரக்தியடையவில்லை.நான் ஒரு பயிற்சி பெற்ற நடனக் கலைஞர், என்னால் நடிக்கவும், உணர்ச்சிவசப்படவும் முடியும். நான் ஏன் சமரசம் செய்து கொள்ள வேண்டும் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை,” என்கிறார் எஸ்தர்.

புகழ், பணம் அல்லது எதற்கும் நான் ஆசைப்படவில்லை என்று கூறும் இவர் மேடையிலோ அல்லது வீட்டிலோ நடனமாடுவதும் அதே மகிழ்ச்சியைத் தருகிறது என்றால், அட்ஜஸ்ட் செய்துகொண்டு திரைப்படங்களை மேடையாகத் ஏன் தேர்ந்தெடுக்கவேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படிங்க : கவர்ச்சி உடையில்… கார் மேல் அமர்ந்துகொண்டு.. தொடையை காட்டும் “பாபநாசம்” நடிகை எஸ்தர் அணில்..!

கேரக்டர் ஆர்டிஸ்டாக  நல்ல வாய்ப்புகள் கிடைத்த நேரத்தில், பிரபல சிங்கர் நோயல் என்பவரை திருமணம் செய்து கொண்டு கல்யாண வாழ்கையில் இறங்கி அடியெடுத்து வைத்த எஸ்தர்.

இந்நிலையில், வாடகை வீட்டிற்கு செல்லும் ஒரு பெண்.. அந்த வீட்டின் உரிமையாளரின் மகனான தன்னை விட வயது குறைந்த வாலிபருடன் நெருக்கமாக பழகுகிறார். ஒரு கட்டத்தில் இருவரும் காதலில் விழ ஒரே வீடு என்பதால் அத்தனையும் நடக்கிறது. அதன் பிறகு, என்ன ஆனது..? என்ற கதையசம் கொண்ட 69 இந்த படம் மார்ச் 18 அன்று ரிலீஸ் ஆகிறது.

இந்த படம் எந்த விதமான வெற்றியை பெறுகிறது என்று பார்க்க வேண்டும்.“டோலிவுட் மட்டும் தொழில் அல்ல. யாருக்காவது பேரார்வம் இருந்தால், மற்ற தொழில்களில் இருந்தும் வாய்ப்பு வரும். எனது சுயமரியாதையை குறைக்க வேண்டியதில்லை, வேலைக்காக எந்த வகையிலும் சமரசம் செய்து கொள்ள வேண்டியதில்லை, என்று எஸ்டர் மேலும் கூறுகிறார்.

இந்நிலையில், பேண்ட் ட்ரவுசர் என எதுவும் அணியாமல் தொடையழகை காட்டி சொக்க வைக்கும் சில புகைப்படங்களையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளார் அம்மணி.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

பத்து வருஷம் ஆச்சு.. ஆனா.. இன்னும் அது தெரியல.. கூச்சமின்றி கூறிய கயல் ஆனந்தி..!

பத்து வருஷம் ஆச்சு.. ஆனா.. இன்னும் அது தெரியல.. கூச்சமின்றி கூறிய கயல் ஆனந்தி..!

சினிமாவில் சில படங்களில் நடித்தாலும், சில நடிகைகளை ரசிகர்களால் மறக்கவே முடியாது. அப்படிப்பட்ட ஒரு வசீகரமான நடிகையாக ரசிகர்களின் மனம் …